பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி - சொல், பெயர் ஆய்வு 187

எனவே, எவ்வகையில் நோக்கிலும் விக்கிரமாதித்தன் பட்டி, பட்டி மண்டபத்திற்குப் பொருந்தாதது . இது பொருந்தாப் புளுகு என்று தள்ளிவிடலாம்.

முடிவாக, பட்டி T-J’ TETL து தமிழ்ப் பெயர்; தமிழ் இலக்கிய வழக்குகள் கொண்டது. இன்றும் வழக்கில் உள்ளது.

இக்காலத்தில் பட்டி மண்டபம் என்றும் பட்டி மன்றம் என்றும் பட்டி அரங்கம் என்றும் வழங்கப் படுகின்றன. இவை வேறுபட்டனவா) ஒன்றன் பெயர்கள் தாமா() என்று காண்பது பெயர்க்கு ஒரு முடிவு கொள்வதாகும்.