பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஆட்சியில் பட்டிமண்டப விளைச்சல் | 213

என்னும் பாடலும் விவரம் தருகிறது. இவ்வகையில் இது இசைப் பாடல் பட்டி மண்டபமாக அமையும் பாடல் போரிடுவோர்க்கு இத்துணைகளுடன் இன்றியமையாதது சொல் விளம்பி சொல் விளம்பி என்னும் சொல் ஒரு குழுவினர் தமக்குள் மறைவாகப் பேசிக் கொள்ளும் குழுஉக் குறிச் சொல்”

வேடர் கள்ளைச் சொல் விளம்பி என்று வழங்கும் இவை குழுஉக்குறி” என்றது நன்னூல் காண்டிகையுரை ஆம், ‘கள்’ உள்ளே போனால் சொல்லை வெளியே தள்ளும் இக்காலத்திலும் சிறந்த கவிஞர்கள் சிலருக்கு தண்ணி உள்ளே போனால் தான் பாட்டு வெளியே வரும் என்பர். -

கள்ளிற்குப் பல சொற்களை அடுக்கும் பிங்கலம், குந்தி, சொல்விளம்பி, அருப்பம், களியே நாற்றம், வடிகறை, மதுகரம், கள்ளே’ எனக் கள்ளைச் சொல்விளம்பி” என்றது.

சொல்விளம்பி உள்ளே போகாமல் காமன் விழா இல்லை எனலாம்.

இதன்ன அன்னோர் பாடும்,

“கவண்ட முழிபோல் கள்குடித் தெந்தனெதிர் கஜகரணம் காட்டாதே ஒப்” -

(எரிந்த கட்சி லாவணி - பக்.9)