பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய்வுப் பதிவுகளின் தொகுப்பு 297

23.

24.

25.

26.

27.

28.

29.

30.

31.

32.

33,

34.

35.

36.

சமய வாதத்திற்குப் பொருள்முறைகளும் வரன் முறைகளும் இருந்தன. - இசை, கூத்துப் பட்டிமண்டபங்கள் நிகழ்ந்தன. சமயத்தாருள் சமணர் தருக்கச் சமணர் ஆயினர். வாயின் தொடர்பில் சொற்றொடர்கள் தோன்றி ‘வாய்ப்பட்டி வரை வளர்ந்தது. ‘பட்டி என்பது வாய்காவாத பேச்சு’ எனும் பொருள் கொண்டு ஆட்சி பெற்றது.

சிறுகுறும்புப் பட்டிகள் பட்டிபுத்திரர் என்பதற்கும் பட்டி மண்டபத்திற்கும் தொடர்பில்லை. ‘படு’ என்னும் பகுதி தனித்தனியே ஆக்கல், அழித்தல் என்னும் இரண்டு வகைப்பொருள்கள் கொண்டது. ‘பள்’ என்னும் வேர்ச்சொல்லிலிருந்து பட்டி’ பிறந்தது. - ‘பள்’ என்னும் வேரில் உருவான பண்ணையும்

பட்டியும் ஒருங்கிணைந்த பொருள்களைத் தந்தன.

பட்டி மண்டபப் பெயரின் பல வடிவங்கள் சொற்பொழிவு - சொற்போர் வளர்ச்சி. சொற்பொழிவைக் குறிக்கும் பழஞ்சொல் கட்டுரை

என்பது. r

பட்டி அரங்கம், பட்டிமன்றம், பட்டிமண்டபம், வேறுபட்டபொருள்களாயும் இடக் குறியீடுகளையும் கொண்டனவாக ஒன்றில் ஒன்று அடங்கிய ஓரிணைப்பாகும்.