பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 பட்டி மண்டப வரலாறு

37,

38.

39.

40.

4.i.

42.

43.

44.

45.

46.

47.

48.

49.

50.

பட்டி மண்டபம் கட்டிடப் பெயராயினும் ஆகுபெயராகக் கருத்துப்போர் நிகழ்ச்சிப்ப்ெயர் பட்டி மண்டபம் என்றே ஆளப்பட்டது. மந்திரம், தருக்கம் தமிழ்ச்சொற்கள் 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த கருத்துறு பட்டிமண்டபங்கள் பயனுள்ளவை. 19 - ஆம் நூற்றாண்டு பட்டி மண்டபத்தின் பொற்காலம். . - கம்பன் கழகப் பட்டி மண்டப விளைவு கம்பராமாயணத்தைத் தீயிடும் நோக்கத்தின் பயனுக்குச் சார்பாயிற்று. - கவிதைப் பட்டி மண்டபம், எழுத்துப் பட்டி மண்டபம், வழக்குரைநூல் தோன்றின. பட்டி மண்டப விரிவாக்கம் (மேல்முறையீடு, வழக்காடுமன்றம், ஒப்பனையுடன் சொற்போர்). பட்டி மண்டபக் கதிர்மணி விளைச்சலில் பதர்த் தோற்றம். - கருத்து மேடை கவர்ச்சிமேடையாகியமை. “வார்த்தை கத்தும் வாதி"யரால் பட்டி மண்டப மேடை சடுகுடு மேடையானமை. வாது ஒரு தீது காலங்கால நூற்கருத்துக்கள். கதிர்மணிகளை விளைத்த பெருமக்கள் நன்றிக்குரியோர். w • இக்கால உளவியல் சார்ந்த ஆங்கிலத் தருக்கமுறையும், தொல்காப்பியமும் - - - தொன்மை நூல் நெறியில் ஆய்வு நிறைவு.