பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாட ஆசிரியர் 1936 அச்சுத் தொழிலாளி 1937 - 1943

தமிழாசிரியன் 1947 - #980 பதிப்புத் துறைத் - -

துணை இயக்குநர் 1983 - 1988 (தமிழ்ப் பல்கலைக்கழகம்) தமிழ் வல்லுநன்

பாடநூலாக்கக் குழு 1990 ... பாரதிதாசன் பல்கலைக்கழகம்

ஆசிரியத்தில்: “நல்லாசிரியர்” (தமிழ்நாட்டரசு) 1972

கவிதையில் : கவிஞர் கோ’ 1971 பொழிவில்: “சிலம்புச் சேரனார்” 1983 பொதுவில் : “இளஞ்சேரன் நகர்”

புறநகர்ப்பெயர், நாகப்பட்டினம் 1973

நூற்படைப்பில் பலதுறைகளில் 21 நூல்கள்

பிள்ளைப் பெயர் : கோ. வை. மெய்கண்ட சிவம்

வழங்கு பெயர் கோவை, இளஞ்சேரன்

பிறப்பு ஆத்திசூடி அகல உரைகாரர்

கோ. வைத்தியலிங்கனார் வை. மீனாட்சியம்மாள் தி. ஆ. 1954 - மாளிகழி 21 4 - - 1923

கல்லல், பசும்பொன் மாவட்டம்