பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் 61

விளைச்சலின்போது சூறைக்காற்றும் வீசுவதுண்டு அதுபோல் பட்டிமண்டபத்தில் வடபுல வழக்காம் சூறைக் காற்று அடித்தது . இக்காற்றால் கதிர்ப்பிடிப்பில் குறை விழுந்து பொருள் அற்ற பதர் தோன்றியது . இதுதான் கரும்புள்ளிபெற்ற சங்கப்பாங்கு எனப்பட்டது.

பதர் பெருகினாலும்

முற்றி விளைந்த

மணிக்கதிர் மணிக்கதிர்தான்;

சங்கப் பாங்கு சங்கப்பாங்குதான்