பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r 24 . . . . டாக்டர் எஸ். ಖ7 செல்லையா வாங்கனும்னா, ஐம்பது ரூபா ஆகும்னு சொன்னாரு அதைச் சொல்ல நான் இங்கே வந்தேன். இங்க, எங்க அப்பாவைக் காணோம். 'யார் உங்க அப்பா?...' இவருதான். ராமனைச் சுட்டிக் காட்டினான். ராமன் அடிக்க கையை ஓங்கினான். ராமனை அதட்டிவிட்டு 'அப்புறம்பா என்றார் வாசுதேவன். "அப்பாவைக் காணலேன்னதுக்குப் பிறகு, எனக்கு ஒன்னுமே தோணலே. உள்ளே இருப்பாரான்னு பார்க்க வந்தேன். வீட்டுக்குள்ளே யாருமே இல்லை. மேசைமேல மோதிரம் இருந்தது. அம்மா மேல உள்ள ஆசையினால், அதை அப்படியே எடுத்து பாக்கெட்டுல போட்டுக்கிட்டே ஓடிப் போயிட்டேன். இதோ பாருங்க இந்த மருந்தெல்லாம் அந்தப் பணத்துல வாங்குனதுதாங்க." "எசமான் என் மகன் பெரிய திருடனுங்க, போலீசுல பிடிச்சுக் கொடுங்க. ஜெயில்ல போடுங்க... ஐயோ கடவுளே! அவனை நல்லா படிக்கவச்சு பெரிய உத்தியோகத்துக்கு அனுப்பனும்னு நினைச்சேனே! எல்லாம்