பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பு தரும் 9:45 கதைகள் - 41 கடன்காரன் தன் வீடேறி வந்து இப்படி பேசியது, சிவசாமிக்கு மிகவும் அவமானமாக இருந்தது. இன்று சாயங்காலம் வா! வட்டியை உன் முகத்தில் வீசி எறிகிறேன் என்று வீறாப்புப் பேசினான் சிவசாமி, வட்டி கேட்டவனும் வருகிறேன் மாலையில் என்று போய்விட்டான். சிவசாமிக்கு ஒன்றுமே புரியவில்லை. எப்படி பணம் சேர்ப்பது? யாரிடம் கேட்பது? - - கதவை அடைத்துக் கொண்டு, படுக்கையில் படுத்தபடியே அன்று முழுவதும். யோசனை செய்தான். ஆனால் உருப்படியான ஒரு யோசனை கூட அவனுக்கு உதயமாக வில்லை. அண்ணனிடம் போய் கடன் கேட்டால் என்ன? அவன் மனதில் ஓர் அற்ப ஆசை உண்டாயிற்று அதை விட நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் என்று அவன்து அகங்கார மனம் பதில் கூறிற்று. ஒரு ஏக்கர் நிலத்தை விற்று விட்டால் என்ன? என்றால் அதுவும் உடனே நடக்கக்