பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பு தரும் அன்புக் கதைகள் - 79 மூர்த்தி! - - “என்னை மன்னித்துவிடு மூர்த்தி உனக்கு துரோகம் செய்தேன். நாம் வாங்கி வைத்த வெற்றிக் கேடயத்திற்கே அந்தத் துரோகத்தை கேட்கப் பொறுக்காமல், என் காலில் விழுந்து தண்டித்துவிட்டது. விளையாட்டு வீரர்கள் தவறு செய்தால், அது ஆண்டவனுக்கு மட்டுமல்ல. பரிசு பொருளுக்குக் கூட பொறுக்காது போலும்." - 嵩 'இனிமேல் நான் உண்மையான விளையாட்டு வீரனுக்குரிய ஒழுக்கம், கட்டுப்பாடு, பெருந்தன்மை, பண்பாட்டுடன் நடந்து கொள்வேன்' என்றான் இளங்கோ: 'உன் மனம்போல நடக்கட்டும்' என்றான் மூர்த்தி. மனதில் எந்தவித களங்கமும் இன்றி இளங்கோ பேசினான். - - அது அவனது உடல் வலியைப் போக்கியது. மனதுக்கு நல்ல சந்தோஷத்தை அளித்தது. நீதான் நல்ல தலைவன். உன்னைப்போல நானும் என்று கூறிய இளங்கோவை, மூர்த்தி அன்புடன் கட்டித் தழுவிக் கொண்டான். - தண்னை சேர்ந்தவர்கள் தவறுகளை