பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. நல்ல பரிசு குமார் தன் நண்பன் கோபுவின் சைக்கிளைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். புதிய சைக்கிள். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. கோபு அதில் உட்கார்ந்து ஒட்டினான். பக்கத்தில் நின்று கொண்டு இருந்த குமாரையும் பெருமையுடன் பார்த்தான். -