பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/446

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பவிஷ்ய புராணம் 417 களும், வாசுகி, கச்சா நாகங்களும், ஹேதி, பிரஹேதி ராட்சசர் களும் உடனிருப்பர். ஆனி, ஆடி மாதங்களில், ஆதித்தியர்கள்-மித்ரா, வருணா முனிவர்கள்-அத்ரி, வசிஷ்டா, கந்தர்வர்கள்-ஹஹா. ஹீஹீ: அப்ஸ்ரஸ்கள்-மேனகா, சகஜன்யா, நாகர்கள்-தக்கூடிகா, அனந்த ராட்சசர்கள்-பெளருஷேயா, புதா உடனிருப்பர். ஆவணி புரட்டாசி மாதங்களில், ஆதித்தியர்கள்-இந்திரன், வைவஸ்வனா; முனிவர்கள்-ஆங்கீரா, பிருகு கந்தர்வர்கள்விஷ்வவசு, உக்கிரசேனா அப்ஸரஸ்கள்-பிரம்லோசந்தி, அனுமலோசந்தி; நாகர்கள்-இலாபத்ரா, சங்கபலா, ராட்சசர்கள்-சர்ப, வியாக்ரா ஆகியோர் உடனிருப்பர். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில், ஆதித்தியர்கள்பர்ஜன்யா, புஷா முனிவர்கள்-பரத்துவாஜ. கெளதமர்: கந்தர்வர்கள்-சித்திரசேனா, ருசிசி, அப்ஸ்ரஸ்கள்-விஸ்வசி, கிருதாசி; நாகர்கள்-விஷ்ருதா, தனஞ்செய; ராட்சசர்கள்-அபா, வதா ஆகியோர் உடனிருப்பர். மார்கழி, தை மாதங்களில், ஆதித்தியர்கள்-அம்ஷா, பகா: முனிவர்கள்-காசிபன், கிரது; கந்தர்வர்கள்-சித்திராங்கதா, உர்நயு; அப்ஸரஸ்கள்-பூர்வசித்தி, ஊர்வசி, நாகர்கள்-தர்க்ஷயா, அரிஷ்டநேமி, ராட்சசர்கள்-அவுஸ்வுர்ஜா, வித்யுத் ஆகியோர் உடனிருப்பர். மாசி, பங்குனி மாதங்களில், ஆதித்தியர்கள்-துவஷ்டா, விஷ்ணு; முனிவர்கள்-ஜமதக்கினி, விஸ்வாமித்திரர்: கந்தர்வர்கள்-திருதராஷ்டிரா, வர்சா அப்ஸரஸ்கள்திலோத்தமா, ரம்பா நாகர்கள்-கத்ரவேயா, மலாக்ஷவதரா; ராட்சசர்கள்-பிரம்ம பிரேதா, யக்ஷபிரேதா ஆகியோர் உடனிருப்பர். ւյ.ւկ.-27