பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

பெயரையும், ஆறாம் பத்தின் விளக்கத்திற்கு வடு அடும். நுண் அயிர்' என்ற பெயரையும் சூட்டியிருந்தேன். அதே முறையைப் பின்பற்றி இந்த ஏழாம் பத்தின் விளக்கத்திற்கு, "புலா அம் பாசறை' என்ற பெயரைச் சூட்டியுள்ளேன்.

என் முன்னைய படைப்புகளுக்குத், தமிழகத்துப் பெரியோர்களாகிய தாங்கள் காட்டிய பேரன்பையும் பாராட்டையும் இவ்வரிசைக்கும் வழங்கி, மேலும் தமிழ்ப் பணி ஆற்றும் துடிப்புணர்ச்சி, என் உள்ளத்தில் மீண்டும் துளிர்விடத், துணை நிற்க வேண்டுகிறேன். :

கா. கோவிந்தன்