பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாசறை - 123

செல்வக் கோவே சேரலர் மருக கால் திரை யெடுத்த முழங்குகுரல் வேலி நனந்தலை யுலகஞ் செய்தான் றுண்டெனின் அடையடுப் பறியா வருவியாம்பல் - ஆயிர வெள்ள ஆழி வாழி யாத வாழிய பலவே. 63

இதுவும் அது பெர்-அருவி:பாம்பல்

வலம்படு முரசின் வாய்வாட் கொற்றத்தும் பொலம்பூண் வேந்தர் பலர் தி லம்ம அறங்கரைந்து வயங்கிய நாவிற் பிறங்கிய உரைசால் வேள்வி முடித்த கேள்வி அந்தண ரருங்கல் மேற்ப நீர்பட்டு 5

இருஞ்சே றாடிய மணல்மலி முற்றத்துக் களிறுகிலை முனை இய தாரருங் தகைப்பிற் புறஞ்சிறை வயிரியர்க் கடினின் வல்லே எஃகுபடை யறுத்த கொய்சுவற் புரவி அலங்கும் பாண்டி லிழையணிங் தீமென .1Q.

ஆனாக் கொள்கையை யாதலி னவ்வயிள் மாயிரு விசும்பிற் பன்மீ னொளிகெட - ஞாயிறு தோன்றி யாங்கு மாற்றார் உறுமுரண் சிதைத்தகின் நோன் றரள் வாழ்த்திக் காண்கு வந்திசிற் கழல்தொடி யண்ணல் 15

ம்ைபடு மலர்க்கழி மலர்ந்த நெய்தல், இதழ்வனப் புற்ற தோற்றமொ டுயர்ந்த மழையினும் பெரும்பயம் பொழி தி யதனாற் பசியுடை யொக்கலை யொ இய இசைமேல் தோன்றல்கின் பாசறை யானே. 64.

துறை-காட்சி வாழ்த்து வண்ணமும் தாங்கும் அது. பெயர் உரைசால்வேள்வி. . . . ." . . . .