பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

5-5ು 676Tಹಿ

கொண்ட கடுந்திறல் - துப்புத் துறை போகிய

கொற்ற வேந்தே இழை அ ணி ந்து

எழுதரும் பல்களிற்றுத் தொழுதி யோடு

மழையென மருளும்

பல்தோல் .

எஃகுப்படை அறுத்த

கொய்சுவல்புரவியொடு

மைந்துடை ஆர்எயில்

புடைபட வளைஇ வந்து

புறத்து இறுக்கும்

பலவாகிய

புலவர் கா. கோவிந்தனார்

கூற்றுவன் இயல்பினைக் கொண்ட: . . பேராற்றலோடு;

போர்த்துறை பலவற்றிலும் கரை கண்ட

வெற்றிவேந்தே;

நெற்றியிலும் கழுத்திலும் பொன்ன னி அண்iந்து; -

அணிவகுத்துச் செல்லும்:

களிற் று க் கூட்டமும் மழைமேகமோ என மரு. ளுப் பண்ணும்; - கரியதோலால் ஆன கிடுகு

ஏந்திய வீரர். திரளும்,

為 எஃகால்ஆன வாளும்வேலும்

ஏந்திய பகைவர் படையை

ஊடறுத்த: - கொய்யப்பட்ட பிடரியி னையுடைய குதிரைப்படை யும் நிறைந்த நின் படை:

மிக்கவன்மை வாய் ந் த

கடத்தற்கரிய பகையரசர்

அரண் மதிலின்;

பக்கத்தே நெருங்க வந்து: மதில் புறத்தே முற்றுயிருக்

கும்: