பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் பத்து

181

ஆரும் பத்து 181

வலைவிரித் தன்ன நோக்கலை கடியையால் நெடுந்தகை! செருவத் தானே .

தெளிவுரை : அசையும் நீர்ப்பரப்பையுடைய கடலின் பரந்தவிடமெல்ாம் கலங்குமாறு காற்று மோதியது. அதனலே எழுந்து விளங்கும் பெரிய அலைகள் இடியேற்றைப் போல் முழக்கஞ் செய்தன. மேற்றிசைப் புறத்துக் கடலை யொட்டியிருந்த கானற்சோலையை நோக்கி நீயும் செல்ல லு:ற்றன. பள்ளப்புறங்களிலே துழாவித் தனக்குரிய இரை யாகிய மீனைப்பற்றி உண்ட பெரிய கால்களையுடைய நாரை யானது, வண்டுகள் மொய்த்தபடி தங்கியிருக்கும் குவிந்த பூங்கொத்துக்களையுடைய ஞாழல் மர்த்தின் பெரிய கிளையிலே சென்று தங்கியிருக்கும். அத்தகையதும், அடும்பின் கொடிகள் நெருங்கியிருந்ததுமான தண்ணிய கடற்பரப்பினைச் சார்ந்த அடைகரை பக்கத்தே, நண்டுகள் அலைதலால் ஏற்பட்ட வடுக்களை மறைக்கும் நுண்மணலை ஊதைக் காற்ருனது எறிந்துகொண்டிருக்கும். அத் தன்மையுடைய தூய பெரிய

_ப்னைமரச்சோலையிலே சென்று, நின்னை ஒப்பனையாற் புனைந்த

னிகள் பலவும் ஒளிவிட்டு விளங்க, நீயும் கொலு வீற் றிருந்தன.

நடந்தவளாகவும் அசைந்தவளாகவும் ஆடல்செய்யும் இளமகள் ஒருத்தி, வெறியயர் களத்திடத்தே தோன்றி மருளேற்று அசைந்தாடுவது போல, இடங்கள்தோறும் குறுக்கிட்டுக் கிடக்கும், ஆரிய மணிகளையுடைய பாம்புகள் செல்லும் பெருமலையாகிய பெருந்தெய்வமும், சங்கினம் முழங் கும் குளிர்ந்த தென்கடலும் கீழ்க்கடலும் மேலைக்கட்லும் என்னும் அவ் வெல்லைக்கு உட்பட்ட நிலத்து வாழ்வோரான அரசரும் சான்றுேரும் பந்தரிடத்தே கூடியிருந்தனர். பந்தரின் மேற்பக்கத்தே தொங்கவிடப் பெற்றிருத்தலாலே, வளவிய தம் அரிய.பிணிப்பு அவிழ்ந்தவான கண்களைப்போல விளங் கும் நெய்தல் மலர்கள், தேன் பொருந்திய நறவம் பூக்க ளோடுஞ் சேர்ந்து, அந் நாட்டுப்புறமெங்கணும் மணத்தைப் பரப்பிக் கொண்டிருந்தன. ஒளி திகழும் நெற்றியையும் மடமை விளங்கும் நோக்கத்தையும், மிக்க ஒளிவிளங்கும் பற்களையும், வாயூறலாகிய அமுதம் நிரம்பிய சிவந்த வாயினை யும், அசையும் நடையினையும் உடையவரான விறலியரின் பாடல்களை நிரம்ப விரும்பியவகை, நீயும் தங்கியிருந்தன. அதனுலே, வெள்ளிய வேலேந்திய அண்ணலாகிய சேரலாதன்