பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

பதிற்றுப்பத்து தெளிவுரை

196 பதிற்றுப்பத்து தெளிவுரை

இன்னிசைப் புணரி இரங்கும் பெளவத்து நன்கல வெறுக்கை துஞ்சும் பக்தர்க் கமழும் தாழைக் கானலம் பெருந்துறைத் s தண்கடல் படப்ப்ை கன்னட்டுப் பொருங் செவ்வூன் தோன்ரு வெண்துவை முதிரை வாலூன் வல்சி மழவர் மெய்ம்மறைl குடவர் கோவே' கொடித்தேர் அண்ணல் வாரா ராயினும் இரவலர் வேண்டித் 10 தேரின் தந்துஅவர்க்கு ஆர்பதன் கல்கும் நசைசால் வாய்மொழி இசைசால் தோன்றல் வேண்டுவ அளவையுள் யாண்டுபல கழியப் பெய்துபுறந் தந்து பொங்க லாடி விண்டுச் சேர்ந்த வெண்மழை போலச் 15

சென்ரு லியரோ பெரும! அல்கலும் நனந்தல்ை வேந்தர் தாரழிந்து அலற நீடுவரை அடுக்கத்த நாடுகைக் கொண்டு பொருதுசினம் தணிந்த செருப்புகல் ஆண்மைத் தாங்குநர்த் தகைத்த ஒள்வாள் 20 ஓங்கல் உள்ளத்துக் குருசில்கின் நாளே!

தெளிவுரை பெண்மையின் மாண்புகளாலே நிரம்பிய நங்கையின் கணவனே! சான்ருேரைக் காத்துதவும் தலை வனே! நின்னைக் காண்பதனையே விரும்பி வந்தேன். பகை வரைக் கொல்லும் போரைச் செய்கின்ற கொற்றவனே! இனிதாக ஒலித்தலைச் செய்யும் அலைகள் ஒலிசெய்கின்ற, கடல் வழியாக வந்த நல்ல கலன்களாகிய செல்வம் தொகுக்கப்பெற்றுக் கிடக்கும் பண்டசாலைகள் பொருந்திய, தாழ்ைப் பூவினது நறுமணம் கமழ்ந்து கொண்டிருக்கும் கானற் சோலையிடத்தமைந்த பெருந்துறையினைக் கொண்ட, 'தண்ணிய கடற்கரைப் பகுதியாகிய நல்ல நாட்டின் தலைவனே! தன்னிற் கலந்த சிவந்த ஊன்கறி_தோன்ருவாறு நன்ருக அரைக்கப்பெற்ற துவரையின் வெண்மையர்ன் துவையலையும், வெள்ளுன் கலந்த சோற்றையும் உண்ணும் மழவர்க்கு, மெய்புகு கவசத்தைப் போன்றவனே! குட