பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

பதிற்றுப்பத்து தெளிவுரை

200 பதிற்றுப்பத்து திேணிவுரை

57. சில்வள விறலி !

துறை : விறலியாற்றுப் படை. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : சில்வளை விறலி. இதனுற் சொல்லியது : சேரலாதனின் வென்றிச் சிறப்பும் கெர்டைச் சிறப்பும்.

(பெயர் விளக்கம் : பல்வளை இடுவது பெதும்பைப் பரு வத்து மரபு. அஃதன்றிச் சில்வளையிடும் பருவத்தாள் என் றனர். இதல்ை ஆடல் முதலிய துறைக்கு உரியளாகிய இளமைப் பருவத்தாள் என்பது விளங்கும். இச் சிறப்பால் இப் பாட்டிற்குச் சில்வளை விறலி' என்பது பெயராயிற்று.

விறலியை ஆற்றுப்படுத்தலிளுல் விறலியாற்றுப் படை ஆயிற்று.)

அடாப் பூட்கை மறவர் மிடல்தய இரும்பனம் புடையலொடு வான்கழல் சிவப்பக் குருதி பனிற்றும் புலவுக்களத் தோனே துணங்கை ஆடிய வலம்படு கோமான் மெல்லிய வகுந்தில் சீறடி ஒதுங்கிச் 5

செல்லா மோதில்? சில்வளை விறலி! பாணர் கையது பணிதொடை நரம்பின் விரல்கவர் பேரியாழ் பாலை பண்ணிக் குரல்புனர் இன்னிசைத் தழிஞ்சி பாடி இளந்துணைப் புதல்வர் கல்வளம் பயந்த 10 வளங்கெழு குடைச்குல் அடங்கிய கொள்கை ஆன்ற அறிவின் தோன்றிய நல்லிசை ஒண்ணுதல் மகளிர் துணித்த கண்ணினும் இரவலர் புன்கண் அஞ்சும் புரவெதிர் கொள்வனைக் கண்டனம் வரற்கே. 15

தெளிவுரை : சிலவாகிய வளைகளை யணிந்தவளான விறலியே! மென்மையான நிலத்திடத்தே யமைந்த வழியாக, நின் சிறிய காலடிகளாலேயே நடந்து செல்லலாம்; வருகின் ருயோ? ==r