பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழாம் பத்து

223

σμπώ αόa

தாகக் காணல் வேண்டின், தம்மிற் செருக்காது. நினக்குப் பணிந்துபோதலே செயத்தக்கது என்று கூறுவதன்மூலம், செல்வக் கடுங்கோவின் வெற்றி மேம்பாட்டைப் போற்றிப் புகழ்கின்ருர் கபிலர். . -

அரசரது பிறவாகிய பல புகழினுங் காட்டில், பகை பழித்து மேம்படுதலாகிய களவெற்றியால் வந்தடையும் வெற்றிப்புகழே சாலச்சிறந்ததென்பது பண்டைத் தமிழரசர் போற்றிய மரபாகும்.

63. அருவி யாம்பல் !

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வன்ம்ெ : ஒழுகு வண்ணம். துர்க்கு : செந்தூக்கு. பெயர் : அருளி யாம்பல். சொல்லியது: வாழியாதனின் பல குனங்களையும் ஒருங்கே உரைத்து வாழ்த்தியது.

(பெயர் விளக்கம்: அடை யடுப்பு அறியா அருவிவிாம்பல் என, "ஆம்பல் என்னும் பேரெண்ணைக் குறித்த சிறப்பால் இப்பாட்டு இப் பெயரைப் பெற்றது.). பார்ப்பார்க் ல்லது பன்னிபறி யலையே பணியா உள்ளமொடனிவரக் கெழீஇ கட்டோர்க் கல்லரு கன்னஞ் 08லயே வாங்குசில் பொருநகின் மாங்கமழ் அகலம் மகளிர்க் ல்ேலது மலர்ப்பறி யலையே 5 கிலம்திற்ம் பெயருங் காலை யாயினும் aோத சொல்கி பொய்ப்பறி யலையே; சிறியில் உழிருைத் தெரியல் குடிக் கொண்டி மிகைபடத் தண்தமிழ் செறிந்துக் குன்றுமில் நளர்க்கும் உருமின் சிறி 10 ஒருமுற்று இருவர் ஒட்டிய ஒள்வாள் *. செருமிகு தானே வெல்போ ரோயே! ஆடுபெற்றறிந்த மள்ளர் மாறி கேன் டனயேம் என்றனர்; யுேம்

cbczಲಿ eacCrab eaಿ&çು: ccಾಯಿ 1G