பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டாம் பத்து

271

எட்டாம் பத்து 971

யிருந்தது. ஒடுறு கடுமுரண் - பகைத்து வந்தார் தோற்று தற்குச் செய்யுமளவு கொண்ட கடுமையான வலிமை. துமிய - அழிய பேஎம் - அச்சம். இயவர் - இயங்களை உடை யோர் போர் முரசமும் வெற்றி முரசமும் உடையோர்.

தகடூரின் பெருவளத்தையும், அதனைக் காத்து நின்ற மறவரின் பெருமறத்தையும் கூறி, அவர்தாம் சேரமானின் படைவலிமையைப் பிறழ நேர்க்கியதஞலேயே அழிந்தனர் எனவும் உரைத்தனர். அவ் வெற்றியோடு அவன் பாசறை யிடத்தே இருத்தலால், அவனிடஞ்சென்ருல் நீயும் பெரிதான பரிசில்களைப் பெறுவாய் என்று ஆற்றுப்படுத்தியதுமாம்.

79. நிறம்படு குருதி ! துறை : செந்துறைப் பாடாண் புாட்டு. வண்ணம் : ့ဖို့ၾစ္ဖ္ရန္ကုန္ကို துக்கு : செந்தூக்கு. இதற்ை சொல்லியது: பருஞ்சேரலின் பல குணங்களும் ஒருங்கு புகழ்ந்து வாழ்த் தியது. +

(பெயர் விளக்கம் : நிறம்படு குருதி அல்லாத இடங்களிற் குருதி கொள்ளாமையின், நிறங்களைத் திறக்க அவ்விடத்தே உண்டான குருதி என்றதன் சிறப்பாலே, இதற்கு இப் பெயர் ஆயிற்று.) .

உயிர்போற் றலையே செருவத் தானே கொடைபோற் றலையே இரவலர் நடுவண் பெரியோர்ப் பேணிச் சிறியோரை அளித்தி கின்வயின் பிரிந்த நல்லிசை கனவினும் பிறர்ாசை யறியா வயங்குசெக் காவின் 5

படியோர்த் தேய்த்த ஆண்மைத் தொடியோர் தோளிடைக் குழைந்த கோதை மார்பு அனய அளப்பருங் குரையை அதல்ை நின்னெடு வாரார் தம்கிலத்து ஒழிந்து கொல்களிற்று யானை எருத்தம் புல்லென 10 வில்குலை யறுத்துக் கோலின் வாரா வெல்போர் வேந்தர் முரசுகண் போழ்ந்தவர் அரசுவா அழைப்பக் கோடறுத் தியற்றிய