________________
அசு பதிற்றுப் பத்து. (ருங.) வென்றுகலந் தரீஇயர் வேண்டுபுலத் திறுத்தவர் வாடா யாணர் நாடுதிறை கொடுப்ப நல்கினை யாகுமதி யெம்மென் றருளிக் கல்பிறங்கு வைப்பிற் கடறரை யாத்தநின் ரு றொல்புகழ் மூதூர்ச் செல்குவை யாயிற் செம்பொறிச் சிலம்பொ டணித்தழை தூங்கு மெந்திரத் தகைப்பி னம்புடை வாயிற் கோள்வன் முதலைய குண்டுகண் ணகழி வானுற வோங்கிய வளைந்துசெய் புரிசை கo யொன்னாத் தெவ்வர் முனைகெட விலங்கி நின்னிற் றந்த மன்னெயி லல்லது முன்னும் பின்னுநின் முன்னே ரோம்பிய வெயின்முகப் படுத்தல் யாவது வளையினும் பிறிதாறு சென்மதி சினங்கெழு குருசி லெழூஉப்புறந் தரீஇப் பொன்பிணிப் பலகைச் குழூஉநிலைப் புதவிற் கதவுமெய் காணிற் றேம்பாய் கடாத்தொடு காழ்கை நீவி வேங்கை வென்ற பொறிகிளர் புகர்நுத லேந்துகை சுருட்டித் தோட்டி நீவி உO மேம்படு வெல்கொடி நுடங்கத் தாங்க லாகா வாங்குநின் களிறே. க க. துறை - செந்துறைப்பாடாண்பாட்டு. வண்ணமும் தூக்கும் அது. பெயர் (அ) குண்டுகண்ணகழி. அவரென்றது அவ்வாறு இறுக்கும்படி நின்னொடு அரசரென்றவாறு. 2. வென்றவாறு, கூட்டுக. நாடுதிறை கொடுப்பவென்றது நாட்டைத் எ திர்ந்த திறைகொடுப்ப திறைதரவென்றதற்குத் திறைகொடுப்பவென்றது இடவழுவமைதி. (ங) நல்கினையாகுமதி எம்மென்று (உ) திறைகொடுப்பவெனக் ச வைப்பு - இடம். கடற்றையென. இரண்டாவது விரிக்க.