பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அஅ பதிற்றுப்பத்து. (கக) நின்னிற் றந்த எயின் முகத்துப் படுத்துவதல்லது (கஉ) நின்முன்னோ ரோம்பிய (கங) எயின்முகத்துப்படுத்தல் யாவதென மாறிக்கூட்டி வினை முடிவுசெய்க. (ரு) 'செல்குவையாயின்' என்பதன்பின் (கச) 'பிறிதா.றுசென்மதி' என்பதனையும், (உக) 'தாங்க லாகா வாங்குநின் களிறு' என்பதன்பின் (க௩) 'எயின்முகப்படுத்தல்யாவது' என்பதனையும் கூட்டவேண்டு தலின், மாறா யிற்று. இதனாற்சொல்லியது, அடைந்தவர்க்கு அருளலொடுபடுத்து அவன் வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று. (19 - 18.) ச. கடறரையார்த்த கஎ. காழகநீவி. செம்பொற்சிலம்பு. (ருசு ) வள்ளியை யென்றலிற் காண்குவந் திசினே யுள்ளியது முடித்தி வாழ்கநின் கண்ணி வீங்கிறைத் தடைஇய வமைமருள் பணைத்தோ ளேந்தெழின் மழைக்கண் வனைந்துவர லிளமுலைப் ரு பூந்துகி லல்குற் றேம்பாய் கூந்தன். மின்னிழை விறலியர் நின்மறம் பாட விரவலர் புன்கண் டீர நாடொறு முரைசா னன்கலம் வரைவில் வீசி யனையை யாகன் மாறே யெனைய தூஉ க0 முயர்நிலை யுலகத்துச் செல்லா திவணின் றிருநில மருங்கி னெடிதுமன் னியரோ நிலந்தப விடூஉ மேணிப் புலம்படர்ந்து படுகண் முரச நடுவட் சிலைப்பத் தோமர வலத்தர் நாமஞ் செய்ம்மா ரேவல் வியங்கொண் டிலையரொ டெழுதரு மொல்லார் யானை காணி னில்லாத் தானை யிறைகிழ வோயே. க. துறை காட்சிவாழ்த்து. வண்ணமும் தூக்கும் அது. பெயர் - (கஎ) நில்லாத்தானை. (1) வள்ளியனென்பதற்கு வள்ளியையென்றது இடவழுவமைதி. 2. உள்ளியது முடித்தியென்றது யான் நினைத்துவந்த காரியத்தை முடியென்றவாறு.