பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பதிற்றுப் பத்து, இரவலர் புன்கண்டீரும்படி (அ) நன்கலங்களை வரைவிலவீசி (க) அத்தன் மையையாகையாலே, என்போலும் இரவலரது ஆக்கத்தின்பொருட்டுச் சிறிதுகாலமும் (க) இவ்வுலகத்திலேநின்று உயர்நிலையுலகத்திற்செல்லாதே (கக) இவ்விருநிலமருங்கிலே நெடுங்காலம் நிலைபெறுவாயாகவெனக் கூட்டி வினை முடிவு செய்க. இதனாற்சொல்லியது, அவன் கொடைச்சிறப்பும் தன்குறையுங்கூறி வாழ்த்தியவாறாயிற்று. (19-10.). வீங்கறை. அ வரைவிலை. (ருரு.) ஆன்றோள் கணவ சான்றோர் புரவல நின்னயந்து வந்தனெ னடுபோர்ச் கொற்றவ வின்னிசைப் புணரி யிரங்கும் பௌவத்து நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்க் ரு கமழுந் தாழைக் கானலம் பெருந்துறைத் தண்கடற் படப்பை நன்னாட்டுப் பொருந செவ்வூன் றோன்றா வெண்டுவை முதிரை வாலூன் வல்சி மழவர் மெய்ம்மறை குடவர் கோவே கொடித்தே ரண்ணல் கடு வாரா ராயினு மிரவலர் வேண்டித் தேரிற் றந்தவர்க கார்பத னல்கு நசைசால் வாய்மொழி யிசைசா றோன்றல் வேண்டுவ வளவையுள் யாண்டுபல கழியப் பெய்துபுறந் தந்து பொங்க லாடி கரு விண்டுச் சேர்ந்த வெண்மழை போலாச் சென்றா லியரோ பெரும வல்கலு நனந்தலை வேந்தர் தாரழிந் தலற நீடுவரை யடுக்கத்த நாடுகைக் கொண்டு பொருது சினந்தணிந்த செருப்புக லாண்மைத் உO தாங்குநர்த் தகைத்த வொள்வா ளோங்க லுள்ளத்துக் குருசினின் னாளே. துறை - செந்துறைப்பாடாண்பாட்டு. வண்ணமும் தூக்கும் அது. பெயர் - (ச) துஞ்சும்பந்தர். ()