பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கக பதிற்றுப்பத்து. பனிச்சுரம் படரும் பாண்மக னுவப்பட் புல்லிருள் விடியப் புலம்புசே ணகலப் ரு பாயிரு ணீங்கப் பல்கதிர் பரப்பி . ஞாயிறு குணமுதற் றோன்றி யா அங் கிரவன் மாக்கள் சிறுகுடி பெருக வுலகந் தாங்கிய மேம்படு கற்பின் வில்லோர் மெய்ம்மறை வீற்றிருங் கொற்றத்துச் க0 செல்வர் செல்வ சேர்ந்தோர்க் கரண மறியா தெதிர்ந்து துப்பிற் குறையுற்றுப் பணிந்து திறை தருபநின் பகைவ ராயிற் சினஞ்செலத் தணியுமோ வாழ்கநின் கண்ணி பல்வேறு வகைய நனந்தலை யீண்டிய கரு மலையவுங் கடலவும் பண்ணியம் பகுக்கு மாறுமுட் டுறாஅ தறம்புரிந் தொழுகு நாடல் சான்ற துப்பிற் பணைத்தோட் பாடுசா னன்கலந் தரூஉ நாடுபுறந் தருத னினக்குமார் கடனே. துவுமது. பெயர் - (உ.) மாகூர்திங்கள். (க) நீடாகாது பெருகியெனநின்ற பகலிரவென்னும் சினைமேல் வினையெச்சம் (உ) மாசிநின்றவென்னும் தம்முதலது வினையொடுமுடிந்தன. 2. மாசியென்றது மாசித்தன்மையை. இனி, அவ்வெச்சங்களைத் திரிப்பினுமமையும். மா கூர் தல்-மாக்கள் குளிராலே உடல்வளை தல். இச்சிறப்பானே, இதற்கு, 'மாகூர்திங்கள்' என்று பெயராயிற்று. திங்கள் - மாதம். . புலம்பு - உலகத்து உயிர்கள் புலப்பு. நின் க௩. சினஞ்செலத் தணியுமோவென்றது நின்பாற்சினமானது பால்நின்றும் கையறப்போம்படி சிறுகத் தணிவுபிறக்குமோவென்றவாறு. இனி, உம்மும் ஓவும் அசையாக்கித் தணியென்பதனை முன்னிலைவினை யாக்கி உரைப்பாருமுளர்: கச. நனந்தலையென்றது பரமண்டலங்களை. (கச) ஈண்டிய (கரு) பண்ணியமென்றது, அம்மண்டலங்களில் தன் பகைவர்பாலீண்டிய பண்டங்களை