பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

க2 ஏழாம் பத்து. க0 க ஈத்ததற்கென நான்காவது விரிக்க ஈத்தொறுமகிழானென்றது ஈயுந்தோறெல்லாம் தான் அயலாயிருத்தலல்லது ஈயாநின்றோமென்று ஒரு மகிழ்ச்சியுடையனல்லனென்றவாறு, கங நுவலுமென்றதற்கு உலகம் நுவலுமென வருவிக்க. கரு. புலா அம்பாசறையென்றது வீரரெல்லாரும் போர்செய்து புண்பட்டமிகுதியாற் புலால்சாறுகின்ற பாசறையென் றவாறு. 10 முடிக்க. இஞ்சி றப்பானே, இத ற்கு, 'புலாஅம்பாசறை' என்று பெயராயிற்று. ககூ. வேலையென இரண்டாவதுவிரித்துப் பாடினியிற் பாடுதலொடு கஎ. வெண்கையென்றது பொருள்களை அவிநயிக்கும் தொழிற்கை யல்லாத, வெறுமனே தாளத்திற்கு சைவிடும் எழிற்கையினை. கஅ. கலிமகிழென்றது கலிமகிழையுடைய ஒலக்கத்தை யான் (அ) பாரி (க0) சேட்புலம்படர்ந்தோன் ; நீ அளிக்கவெனச் சொல்லி (கக) இரக்கென்றுவந்து சில புகழ்ந்து சொல்லுகின்றேனுமல் லேன் ; அஃதன்றி உண்மையொழியப் புகழ்ந்து சொல்லுகின்றேனுமல் லேன்; (கஉ) ஈத்த தற்கு இரங்காமை முதலாகிய அப்பாரிகுணங்கள் நின் பாலுமுளவாக (க௩) உலகஞ்சொல்லும் நின் (க௪) புகழை நின்பாலே தரவந்தேன்; (கஅ) நின்பாசறையின் கலிமகிழின்கண்ணே யென முடிவுசெய்க. வினை இதனாற் சொல்லியது, அவன்வென்றிச் சிறப்பொடுபடுத்து அவன் கொடைச்சிறப்புக் கூறியவாறாயிற்று. (பி-ம்.) உ தூக்கும். சா. எங்கோன். கஉ . ஈதொறு. (க) (கூஉ) இழையணிந் தெழுதரும் பல்களிற்றுத் தொழுதியொடு மழையென மருளு மாயிரும் பஃறோ லெஃகுபடை யறுத்த கொய்சுவற் புரவியொடு மைந்துடை யாரெயில் புடைபட வளைஇ ரு வந்துபுறத் திறுக்கும் பசும்பிசி ரொள்ளழன் ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர்திகழ் பொல்லா மயலொடு பாடிமிழ் புழி தரு மடங்கல் வண்ணங் கொண்ட கடுந்திறற் றுப்புத்துறை போகிய கொற்ற வேந்தே க0 புனல்பொரு கிடங்கின் வரைபோ லிஞ்சி யணங்குடைத் தடக்கையர் தோட்டி செப்பிப் பணிந்து திறை தருபநின் பகைவ ராயிற்