பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஏழாம் பத்து. கரு அதற்கு ஏற்ப நீயும் நின்பெருமையும் கண்ணோட்டமுமாகிய (கரு)நும் நுகங் கொண்டு இன்னும் வென்றிகூர்ந்தனை; நின்குணங்கள் இவ்வாறாகிய அத னானே (கச) செல்வக்கோவே, சேரலர்மருகனே, (உக) வாழியாதனே, (கஅ) உலகஞ்செய்த நன்றுண்டெனிற் (உக) பல (ககூ) ஆம்பலாகிய (உo) ஆயிர வெள்ளவூழி (உக) வாழ்கவென மாறிக்கூட்டி வினை முடிவுசெய்க. (உக) 'வாழியாத' என்னும்விளி (கசு) 'செல்வக்கோவே' என்பது முதலாய விளிகளின் பின்னிற்கவேண்டுதலின், மாறாயிற்று. இதனாற்சொல்லியது, அவன் பலகுணங்களையும் ஒருங்குகூறி வாழ்த் தியவாறாயிற்று. (பி . ம்) ரு. மலைப்பு. கரு நுந்நுங்கொண்டினும் கூ. கொண்டமை. வென்றோயே.) 0. குன்றினிலை. ககூ, கடையெடுப்பறியா. (சாச.) வலம்படு முரசின் வாய்வாட் கொற்றத்துப் பொலமபூண் வேந்தர் பலர்தி லம்ம வறங்கரைந்து வயங்கிய காவிற் பிறங்கிய வுரைசால் வேள்வி முடித்த கேள்வி யந்தண ரருங்கல மேற்ப நீர்பட் டிருஞ்சே றாடிய மணன்மலி முற்றத்துக் களிறுநிலை முணைஇய தாரருந் தகைப்பிற் புறஞ்சிறை வயிரியர்க் காணின் வல்லே யெஃகுபடை யறுத்த கொய்சுவற் புரவி க0 யலங்கும் பாண்டி லிழையணிந் தீமென வானாக் கொள்கையை யாதலி னவ்வயின் மாயிரு விசும்பிற் பன்மீ னொளிகெட ஞாயிறு தோன்றி யாங்கு மாற்றா ருறுமுரண் சிதைத்தநின் னோன்றாள் வாழ்த்திக் கரு காண்கு வந்திசிற் கழறொடி யண்ணன் மைபடு மலர்க்கழி மலர்ந்த நெய்த லிதழ்வனப் புற்ற தோற்றமொ டுயர்ந்த மழையினும் பெரும்பயம் பொழிதி யதனாற் பசியுடை யொக்கலை யொரீஇய உO விசைமேந் தோன்றனின் பாசறை யானே. 14 ()