பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஏழாம் பத்து. னம்பண வளவை விரிந்துறை போகிய வார்பத நல்கு மென்ப கறுத்தோ க0 ருறுமுரண் டாங்கிய தாரருந் தகைப்பி னாண்மழைக் குழூஉச்சிமை கடுக்குந் தோன்றற் றோன் மிசைத் தெழுதரும் விரிந்திலங் கெஃகிற் றார்புரிந் தன்ன வாளுடை விழவிற் போர்படு மள்ளர் போந்தொடு தொடுத்த கரு கடவுள் வாகைத் துய்வீ யேய்ப்பப் பூத்த முல்லைப் புதல்சூழ் பறவை கடத்திடைப் பிடவின் றொடைக்குலைச் சேக்கும் வான்பளிங்கு விரைஇய செம்பரன் முரம்பி னிலங்குகதிர்த் திருமணி பெறூஉ 20 மகன்கண் வைப்பி னாடுகிழ வோனே. ௪. துறை - செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணமும் தூக்கும் அது. பெயர் - (ககூ) புதல்சூழ்பறவை. க0கூ படர்ந்தனையென்றது வினையெச்சமுற்று; படர்தல் - நினைவு. ஒன்றுமொழிதல் - வஞ்சினங்கூறல். ஒன்னார தன்றி வன (ச) ஒன்றுமொழிந்து (கூ) கொன்றுபுறம்பெற்றவெனக் கூட்டி, ஒன்றுமொழிதலும் கொன்றுபுறம்பெறுதலும் தொழிலாக வுரைக்க. (ச) ஒன்னாரது (ரு)குழுவெனக்கூட்டி, கொன்றதும் புறம்பெற்றதும் அக்குழுவையேயாகவுரைக்க, எ. திறைதந்தவென்றதற்கு அவன்ஒன்னார் திறையாகத்தந் தவென வருவித்துரைக்க. ழிதல், அ. அம்பணம் - மரக்கால். உறைபோதல் - உறையிடமுடியாதொ அளவைவிரிய வெனத் திரிக்க. (எ) நெல்லின் (கூ) ஆர்பதமென இருபெயரொட்டு. 0. படைவகுப்பு. கக. கஉ. க௩. கின்ற வாள். தாரருந் தகைப்பு - ஒழுங்குடைய மாற்றாராற் குலைத்தற்கரிய நாண்மழை பருவமழை. தோலொடுவென ஒடு விரிக்க. தார்புரிந் தன்ன வாள்-பூமாலைகள் அசைந்தாற்போல நுடங்கு