பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

க்க0 கூட்டுக. வாகை. பதிற்றுப் பத்து. (கO) தகைப்பினையும் (கஉ) எஃகினையுமுடைய (கச) போரெனக் கரு. கடவுள்வாகை - வெற்றி மடந்தையாகிய கடவுள் வாழும் கச - சு. கிழித்துக் குறுகநறுக்கி வாகையோடு இடைவைத்துத் தொடுத்த பனங்குருத்து முல்லைமுகைக்கொப்பாகவும் வாகைவீ அம்முல்லை யைச்சூழ்ந்த வண்டிற்கொப்பாகவும் உவமங் கொள்ளவைத்த சிறப்பானே, இதற்கு, 'புதல்சூழ்பறவை' என்று பெயராயிற்று. ககூ, திருமணிபெறுவார் அந்நாட்டாராகக்கொள்க. அவனை (ங) நினைத்துச்செல்லுமுதுவாயிரவலனே, நின்னினை விற் கேற்ப (உO) நாடுகிழவோன் தனக்குப்போரின்மையான் வென்று கொடுப்ப தின்றி (ச) ஒன்னார் (சு) பிணம்பயிலழுவத்துத் (எ) திறையாகத்தந்த களிற்றொடு தன்னாட்டுவிளைந்த நெல்லாகிய (கூ) உணவினைக் கொடாநின் றானென்று எல்லாரும் சொல்லுவார்கள்; ஆதலால், அவன்பால் ஏகெனக் கூட்டி வினை முடிவுசெய்க. இதனாற்சொல்லியது, அவன்வென்றிச்சிறப்புடன் கொடைச்சிறப்புக் கூறியவாறாயிற்று. படுத்துக் 'படர்ந்தனைசெல்லும்' என்று பாணன் தன்னில் நினைவனகூறின மையால், துறை பாணாற்றுப்படையன்றிச் செந்துறைப்பாடாணாயிற்று. (பி - ம்) 2. யாழ்ப்பாலை. ஙு. கடறுழந்துசெல்லும். (சஎ) கொடுமணம் பட்ட நெடுமொழி யொக்கலொடு பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்க் கடன னறி மரபிற் கைவல் பாண தெண்கடன் முத்தமொடு நன்கலம் பெறுகுவை ரு கொல்படை தெரிய வெல்கொடி நுடங்க வயங்குகதிர் வயிரொடு வலம்புரி யார்ப்பப் பலகளிற் றினநிரை புலம்பெயர்ந் தியல்வர வமர்க்க ணமைந்த வவிர்நிணப் பரப்பிற் குழூஉச்சிறை யெருவை குருதி யாரத் க0 தலைதுமிந் தெஞ்சிய வாண்மலி யூபமொ டுருவில் பேய்மகள் கவலை கவற்ற நாடுட னடுங்கப் பலசெருக் கொன்று (+9)