________________
கஉஉ பதிற்றுப் பத்து. (எஉ.) இசல்பெரு மையிற் படைகோ ளஞ்சார் சூழாது துணித லல்லது வறிதுடன் காவ லெதிரார் கறுத்தோர் நாடுநின் முன்றிணை முதல்வர்க் கோம்பின ருறைந்து ரு மன்பதை காப்ப வறிவுவலி யுறுத்து நன்றறி யுள்ளத்துச் சான்றோ ரன்னநின் பண்புநன் கறியார் மடம்பெரு மையிற் றுஞ்ச லுறூஉம் பகல்புகு மாலை நிலம்பொறை யொரா அநீர் ஞெமரவந் தீண்டி க0 யுரவுத்திரை கடுகிய வுருத்தேழு வெள்ளம் வரையா மாதிரத் திருள்சேர்பு பரந்து கூட்டத் ஞாயிறு பட்ட வகன்றுவரு கூட தஞ்சாறு புரையு நின்றொழி லொழித்துப் பொங்குபிசிர் நுடக்கிய செஞ்சுடர் நிகழ்வின் கரு மடங்கற் றீயி னனையை சினங்கெழு குருசினின் னுடற்றிசி னோர்க்கே. துறை - செந்துறைப்பாடாண்பாட்டு. வண்ணம் - ஒழுகுவண்ணம். தூக்கு - செந்தூக்கு. பெயர் - (க0) உருத்தெழவெள்ளம். க. இகல் பெருமையின் - இகலானது பெரிதாகையானே; இக லென்னும் எழுவாய்க்குப் பெருமையை நிலைப்பயனிலையாகக் கொள்க. அஞ்சாரென்றது வினையெச்சமுற்று (க) படை கோளைத் (உ) துணிதலெனக் கூட்டுக. உ - ௩. உடன் காவலெதிராரென்றது பலரும் தம்முட் கூடியும் காக்கமாட்டாரென்றவாறு. 6). மன்பதை - மக்கட்பன்மை. (ரு) அறிவுவலியுறுத்தும் (சு) சான்றோரெனக் கூட்டுக. ஈண்டுச் சான்றோரென்றது மந்திரிகளை. • (எ) மடம்பெருமையையும் (க) இகல்பெருமையைப்போல எழுவா யும் பயனிலையுமாகக்கொள்க. அ. துஞ்சல் - எல்லாவுயிரும் இறந்துபடுதல். பகலென்றதுஊழியை. மாலையென்றது. ஊ ஊழிமுடிவினை.