பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கஉஅ பதிற்றுப்பத்து, (உக) தவமுடையோர்க்கெனச் (உஅ) சொல்லியென்க. உஅ. கூறினையென்பது வினையெச்சமுற்று உஎ. வேறுபடுநனந்தலையென் றது, துறந்துபோயிருக்கும்காட்டினை. அந்நரை மூதாளனைக் காட்டிலே பெயரவேண்டி. பெயர B (உஉ) செருப்புகன்முன்ப, (உ) வேட்டனையென்றும்(உக) பெற்றனை யென்றும் நீ செய்தயாகங்களாகிய (உ௩) அன்னவையிற்றிற்கு யான் மருண்டே னல்லேன்; நின்னை நல்வழி (உ௪) ஒழுகுவித்துநின்ற நரைமூ தாளனை (உஅ) நின்படிமையானே (உஎ) இல்லறவொழுக்கினை ஒழித்துத் துறவற வொழுக்கிலே செல்ல (உஅ) ஒழுகுவித்தனை ; அவ்வாறுசெய்வித்த நின்பேரொழுக்கத்தினையும் பேரறிவினையும் தெரிந்து யான்மருண்டேனென வினைமுடிவு செய்க. இதனாற்சொல்லியது, அவன்நல்லொழுக்கமும் அதற்கேற்ற நல் லறிவுடைமையும் கூறியவாறாயிற்று. (1968.) அ. தெரிபுகொண்ட. உரு. வண்மையுமாண்மையும். க0.தோலூனோதிரத்து. உஎ. வேறுபுல. கச. சூடுநிலையுற்ற உஅ. கூறுவை, உச. முதிதுணர்ந்தொழுகும். (எரு.) இரும்புலி கொன்று பெருங்களி றடூஉ மரும்பொறி வயமா னனையை பல்வேற் பொலந்தார் யானை யியறேர்ப் பொறைய வேந்தரும் வேளிரும் பிறருங் கீழ்ப்பணிந்து ரு நின்வழிப் படாஅ ராயி னென்மிக் கறையுறு கரும்பின் றீஞ்சேற் றியாணர் வருநர் வரையா வளம்வீங் கிருக்கை வன்புலந் தழீஇ மென்பா றோறு மரும்பறை வினைஞர் புல்லிகல் படுத்துக் க0 கள்ளுடை நியமத் தொள்விலை கொடுக்கும். வெள்வர குழுத கொள்ளுடைக் கரம்பைக் செந்நெல் வல்சி யறியார் தத்தம் பாடல் சான்ற வைப்பி டனாடல் யாவண தவர்க்கே. நுவும்அது, பெயர் - (சூ) தீஞ்சேற்றியாணர் (2)