பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எட்டாம் பத்து. க௩௩ கடோறும் கிளிகடிபாடலை நுவலப் பல்பயங்களும் நிலைபெற்ற முல்லைநிலமென அரைக்க.. (எ) வைப்பிற் (கூ) நகடுரெனக்கூட்டுக. (அ) ஆடவர்காக்கும் (கூ) இறும்பெனக்கூட்டுக. . வில்பயிலிறும்பு - படைநிலை. கO. பிறழ நோக்கியவரென்றது தம் சினமிகுதியானே மாற்றார் படைத்தேற்றத்தினை மெறியால் நோக்காது எடுத்தும் படுத்தும் கோட்டி. யும் பலபடப் பிறழநோக்கும் பகைவராகிய பல்லிய முடையரென்றவாறு. இச்சிறப்பானே, இதற்குப் பிறழநோக்கியவர்' என்றுபெயராயிற்று. (கங) மாவி னொடுவென ஒடு விரித்து, (கஉ) முனைதபுத்தகாலை மாவி னோடு (கச) ஆபரந்தன்ன யானையோனெனவுரைக்க. வினை (கூ) சில்வளை விறலி, செல்குவையாயின், (கச) யானை யோன் குன்று (உ) உவ்வெல்லையில் வெள்ளருவியுடைய அதுவென மாறிக்கூட்டி. முடிவு கெய்க. இதனாற்சொல்லியது, அவன்வென்றிச்சிறப்புக்கூறியவாறாயிற்று. (பி - ம்.) ச. இதட்டாமரை. 30. ௯. உறுப்பிற்றகடூர். க0. பேயமன்ற. (எகூ.) உயிர்போற் றலையே செருவத் தானே கொடைபோற் றலையே யிரவலர் நடுவட் பெரியோர்ப் பேணிச் சிறியோரை யளித்தி நின்வயிற் பிரிந்த நல்லிசை கனவினும் ரு பிறர்நசை யறியா வயங்குசெந் நாவிற் படியோர்த் தேய்த்த வாண்மைத் தொடியோர் தோளிடைக் குழைந்த கோதை மார்ப வனைய வளப்பருங் குரையை யதனா னின்னொடு வாரார் தந்நிலத் தொழிந்து கOகொல்களிற் றியானை யெருத்தம் புல்லென வில்குலை யறுத்துக் கோலின் வாரா வெல்போர் வேந்தர் முரசுகண் போழ்ந்தவ ரரசுவா வழைப்பக் கோடறுத் தியற்றிய வணங்குடை மரபிற் கட்டின்மே லிருந்து கரு தும்பை சான்ற மெய்தயங் குயக்கத்து நிறம்படு குருதி, புறம்படி னல்லது (a)