பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பதிற்றுப் பத்து. 2. கணங்கொள்ளவெனத் திரிக்க, அவரென்றது பகைவரை. புண்ணுடை எறுழ்த்தோளென் றது எப்பொழுதும். பொருது புண்ணறாத வலியதோளென்றவாறு. எ. இச்சிறப்பானே, இதற்குப், 'புண்ணுடையெறுழ்த்தோள்' என்று பெயராயிற்று. க0. புரவெதிர்ந்தோற்கென்றது னுக்கென் றவாறு. கொடையேற்றிருக்கின்ற அவ (கச) கொடி (கரு) தோன்றலென் றதனை, எழுவாயும் பயனிலையு மாகக்கொள்க. (கஎ) நின் தெம்முனைப் (கரு) புலவரையானென மாறிக்கூட்டுக. (கஎ) தொலையாக்கற்ப, (கக) நின்வீரராகிய உயர்ந்தோர் நின் தெவ்வராகிய (உ) அவருடைய (க) களிற்றியானை (உ) மலையிற் கணங் கொள்ளாநிற்க, (ங) முரசம் (ச) கடிதுமுழங்காநிற்க, அவையிற்றை ஒன் றும் மதியாதே நின்னொடு (கூ) ஒடிவில் தெவ்வராகிய அவர் எதிர்கின்று பெயரா (கO) இப்புரவெதிர்ந்தோனுக்குத் திறையையிடுகவெனச் சொல்லி நின்னைப் (கக) பாவும்படி நீ (கஉ) அதற்கேற்ற தன்மையையுடையையான படியாலே (கஎ) நின்தெம்முனைப் (கரு) புலவெல்லையில் நின் (கஉ) பகை வர் (கச) தேர்மிசைக்கொடி (கரு) போரைக்குறித்துத்தோன்றல் தெனக்கூட்டி வினைமுடிவுசெய்க. யாவ இதனாற் சொல்லியது, அவன் கொடைச்சிறப்பொடுபடுத்து வென் றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று. (கஎ) தெம்முனைப் (கரு) புலவரைப் (க௨) பகைவர் (கச) கொடி (கரு) தோன்றல் யாவதென எதிரூன்றுவா ரின்மைதோன் றக் கூறிய அத னால், வஞ்சித்துறைப்பாடாணாயிற்று. மாயிற்று. முன்னர் ஆறமயும் வஞ்சியடியாய் வந்தமையானே, வஞ்சித்தூக்கு இதன்பதிகத்துக் கொல்லிக்கூற்றமென்றது, சூழ்ந்த மலைகளையுடைய நாட்டினை. (50) கொல்லிமலையைச் நீர்கூர்மீமிசையென்றது, அந்நாட்டு நீர்மிக்க மலையின் உச்சியை. நொச்சிதந்தென்றது தகடூர் மதிலைக் கைக்கொண்டென் றவாறு: (பதிகம்) பொய்யில் செல்வக் கடுங்கோ வுக்கு வேளாவிக்கோமான் பதுமன் றேவியீன்றமகன் கொல்லிக் கூற்றத்து நீர்கூர் மீமிசைப்