பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

. ஒன்பதாம் பத்து, பல்கொடி நுடங்கு முன்பிற் செறுநர் செல்சமந் தொலைத்த வினைநவில் யானை கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி வண்டுபடு சென்னிய பிடிபுணர்ந் தியல மறவர் மீறல மாப்படை யுறுப்பத் தேர்கொடி நுடங்கத் தோல்புடை யார்ப்பக் கடுகை காய்த்திய நீடுநா ளிருக்கை க0 யின்ன வைகல் பன்னா ளாகப் பாடிக் காண்கு வந்திசிற் பெரும கசக் பாடுநர், கொளக்கொளக் குறையாச் செல்வத்துச் செற்றோர் கொலக்கொலக் குறையாத் தானைச் சான்றோர் வண்மையுஞ் செம்மையுஞ் சால்பு மறனும் கரு புகன்றுபுகழ்ந் தசையா நல்லிசை C கிலந்தரு திருவி னெடியோய் நின்னே. துறை - காட்சிவாழ்த்து. வண்ணம் -ஒழுகுவண்ணமும் சொற்சீர்வண்ணமும். தூக்கு - செந்தூக்கு. பெயர் - (ச) வினைநவில்யானை. க. பகை பெருமையின் தெய்வம் செப்பவென்றது நின்மனத்து அவரோடு பகைத்தன்மை பெரிதாகையானே நின்பகைவர் நின்னையஞ்சித் தாம் தாம் வழிபடும்தெய்வத்தைத் தத்தமக்குக் காவலென்று சொல்லவென்ற வாறு. (க) செப்ப (உ) அஞ்சாவென முடிக்க. 2. ஆர் இறை அஞ்சாக் கட்ெேரன் றது வீரர் அரிதாக இறுத்தலை யஞ்சாத பாசறையென் றவாறு. (ங) பல்கொடி நுடங்கும் (ச) யானையென முடிக்க. ச வினை நவில் யானையென்றது முன்பே போர்செய்துபழகின் யானையென் றவாறு. இச்சிறப்பானும், முன்னின் ற அடைச்சிறப்பானும் இதற்கு 'வினை நவில்யானை' என்று பெயராயிற்று. (சா) பிடி புணர்ந்து இயலவென்றது (ச) அவ்வினை நவில்யானை (௫) கடம் வார்ந்து கடுஞ்சினம்பொத்தி அச்சினத்திற்கேற்பப் போர்பெறாமை யிற் பாகர் அதன்சினத்தை அளவுபடுத்தற்குப் பிடியைப்புணர்க்கையான், அப்பிடியொடுபுணர்ந்தும் போர்வேட்டுத் திரியவென் றவாறு.