பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஒன்பதாம் பத்து. யின்னா தம்மவது தானே பன்மா நாடுகெட வெருக்கி நன்கலந் தருஉநின் போரருங் கடுஞ்சின மெதிர்ந்து மாறுகொள் வேந்தர் பாசறை யோர்க்கே. க. . துறை தும்பையாவம். வண்ணம் - ஒழுகுவண்ணம். தூக்கு - செந்தூக்கு. பெயர் - (ங) பஃறேற்றெழுதி. கைபரிதல் - ஒழுங்குகுலைதல். கசங மழைக்கு ஒப்பாகியயானைகளோடு (௩) தோல்களையும் ஒப்பித்துப் பெரியவாகக் கூறிய சிறப்பான், இதற்கு, 'பஃறேற்றெழுதி' என்று பெய ராயிற்று. பன்மாவென்றது பலபடியென் றவாறு. 'எ எருக்கல் - அழித்தல். (ரு) நின்னைக்காண்பார்க்கு நின்படைசெல்கின்றசெலவு (க) மழைக் குழாத்தின் முன்பே ஒரொருகால் ஒழுங்கு குலைந்துசெல்லும் கொக்கொழு ங்குபோலக் (ங) களிறுமிடைந்த பஃறோற்கிடுகின் தொகுதியொடு (ச)தேர் களின் நுட டங்குகொடி விளங்காநிற்பப் பொலிவுபெற்றுப் (ரு) பெருக இனிது; அவ்வாறு அன்புறுவாரையொழிய (கூ) அதுதான் இன்னாது,யார்க் கெனின், (க) மாறுகொள்வேந்தர் பாசறையோர்க்கென வினை முடிவுசெய்க. இதனாற்சொல்லியது, அவன்படைச்சிறப்புக் கூறியவாறாயிற்று. (19-18.) 2. போர்ப்ப. அம்மதானே. க- எ. பன்மா, ணாடு. (வுச.) எடுத்தே றேய கடிப்புடை யதிரும் போர்ப்புறு முரசங் கண்ணதிர்ந் தாங்கு கார்மழை முழக்கினும் வெளில்பிணி நீவி நுதலணந் தெழுதருந் தொழினவில் யானைப் ரு பார்வற் பாசறைத் தரூஉம் பல்வேற் பூழியர் கோவே பொலந்தேர்ப் பொறைய மன்பதை சவட்டுங் கூற்ற முன்ப கொடிநுடங் காரெயி லெண்ணுவரம் பறியா பன்மா பாந்தபுல மொன்றென் றெண்ணாது க0 வலியை யாதனற் கறிந்தன ராயினும் (2)