பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஒன்பதாம் பத்து. கசுரு (கஉ) முளை மூங்கிற் (கக) களிறு (கஉ) கால் கவர் கிளைபோல (கங) நின் உடற்றியோர் உய்தல்யாவதென மாறிக்கூட்டி, முளையானமூங்கி லிற் களிறு காலால் அகப்படுத்தப்பட்டகிளை உய்யா தன்றே; அஃது அழிந் தாற்போல நின்னை உடற்றியோர் உய்தல் கூடாதெனவுரைக்க. நுலவென்றது கரு. சொல்லவென்றவாறு. படையையுற்றுப் போர்செய்கவென்று க நோய்த் தொழில் மலைந்தவென்றது நோய்த்தொழிலாகிய போரை ஏறட்டுக்கொண்டவென்றவாறு. வேலீண் டழுவமென்றது, மா, மாற்றார் படைப்பரப்பினை. ககூ. காஞ்சிசான்றவென்றது நிலையாமையமைந்தவென் றவாறு. 2.0, குவவு - படைக்குழாம். குரைத்தல் - ஆரவாரித்தல். (கக) செருப்பலசெய்து (உo) குரைத்தவெனமுடிக்க. உக. காலைமாரியென்றது மாரியிற்பெய்யும் பெயலினை. தொழிலாற்றியென்றது. உழவுத்தொழின்முதலாய தொழில்களைச் செய்வித்தென்றவாறு. (உங) கலசேர்பு மரம்ழை தலைஇயென்றது, (உக) பண்டு ஒருகாலம் பெய்து ஆற்றி (உஉ) வரைக்கட்போயின புயல் நெடுங்காலம்பெய்யாத நிலைமைக்கண்ணே பின்பு பெய்வதாகக் கல்லைச்சேர்ந்து மழைபெய்யவென்ற வாறு. தலை இயென்பதனைத் தலையவெனத்திரிக்க. உட வணங்கல் (சூ) பூழியர்கோவே, பொறைய, (எ) முன்ப, (கூ) பகைப்புலத்து (அ) ஆரெயில்கள் எண்ணுவரம்பறியா; (க) பன்மா பரந்தன; ஆகையால், பகைப்புலம் நமக்குவெலற்கு அரியதொன்றென்று எண்ணாது (கO) நீஆண்டு வல்லுரையான படியை முன்பு அறியாது (க௩) நின்னை உடற்றியோர் இன்று போர்செய்து அதனை (கO) அறிந்தாராயினும் அவர் நின்னொடு (கச) ன்று எழுந்து உரைஇ அதனையே பின்னும் அறிவதல்லது நின்னை அறிகின்றிலர்; இனி அவர் (கஉ) முளைமூங்கிலிற் கால்கவர்கிளைபோல அழிவ தல்லது (கங) உய்யவுங்கருதுவது யாவது? (உஉ) நெடுங்காலம்பெய்யர்த (உங) மழை பெய்தவழிப் (உச) பலகுரலையுடைய புள்ளின் ஒலியெழுந்தாற் போல, நெடுங்காலம் போர்செய்யாதுநின்று (கங) அவ்வுட ற்றியோர் (கசு) வேலீண்டு அழுவத்துச் (ககூ) சான்ற செருப்பலசெய்து நின் (உO) பல படைக்குழாம் ஆரவாரிக்கின்ற இருப்பினை யாம் இனிதுகண்டேமென மாநிக்கூட்டிலினை முடிவுசெய்க. (கச) 'உடன்றெழுந் துரை இ வணங்க லறியார்' என்பது (க0) 'அறிந் தன ராயினும்' என்பதன்பின் நிற்கவேண்டுதலின், மாறாயிற்று. 19