பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கசசு பதிற்றுப் பத்து. இதனாற்சொல்லியது, அவன் வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று. (19 - L.) க. புலமென்றெண்ணாது. (அரு.) நன்மாந் துவன்றிய நாடுபல தரீஇப் பொன்னவிர் புனைசெய லிலங்கும் பெரும்பூ ணொன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமா னிட்ட வெள்வேன் முத்தைத் தம்மென ரு முன்றிணை முதல்வர் போல நின்று தீஞ்சுனை நிலைஇய திருமா மருங்கிற் கோடுபல விரிந்த நாடுகா ணெடுவரைச் சூடா நறவி னாண்மகி ழிருக்கை யரசவை பணிய வறம்புரிந்து வயங்கிய கடு மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவி னுவலை கூராக் கவலையி னெஞ்சி னனவிற் பாடிய நல்லிசைக் கபிலன் பெற்ற வூரினும் பலவே. 12. துறை - செந்துறைப்பாடாண்பாட்டு வண்ணமும் தூக்கும் அது. பெயர் - (எ) நாடுகாணெடுவரை. (+) ஒன்னாப் பூட்கை - பிறர்க்கு அப்படிச்செய்யப் பொருந்தாத சென்னியர்பெருமானையென்பதனுள், இரண்டாவது மேற்கோள். ரத்தாற் றொக்கது. முத்தைத் தம்மென - முன்னேதம்மினென. முந்தை, முத்தையென வலித்தது. (ரு) முதல்வர்போல (க) அறம்புரிந்து வயங்கியவென முடிக்க. விகா கூ க0. அறம்புரிந்துவயங்கிய கொள்கையென்னாது மறம்புரி யென்றது, அறத்திற்கு இடையீடுபடவருவழி அதனைக்காத்தற்கு அவ்வறக் கொள்கை மறத்தொடு பொருந்துமென்றற்கு. எ நாடுகாண் நெடுவரையென்றது தன்மேல்ஏறி நாட்டைக்கண்டு இன்புறுதற்கு ஏதுவாகிய ஒக்கமுடைய மலையென் றவாறு. முடிக்க. இச்சிறப்பானே, இதற்கு 'நாடுகாணெடுவரை' என்றுபெயராயிற்று. அ. சூடாநறவு, மதுவிற்கு வெளிப்படை. (கO) கொள்கையைப் (க௨) பாடியவென ரண்டாவது விரித்து