பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கசஅ பதிற்றுப் பத்து க. உறலுறு குருதியென்றது நிலத்திலே உறுதன்மிக்க குருதி யென்றவாறு. (க) 'உறலுறு' என்பது முதலாக முன்னின்ற இதற்கு (உ) 'வெந்திறற்றடக்கை' என்று பெயராயிற்று. யாறு. ரு. நிலைஇயவென்றது ஈண்டு வினையெச்சம். அடைச்சிறப்பான் கஉ. வருவானியென்றது வினைத்தொகை. வானியென்பது ஓர் இளஞ்சேரலிரும்பொறையை எல்லாரும் (௩) வெருவரச் (க) செருக்களம்புலவக் (உ) கொன்றமர்க்கடந்த தடக்கைப் (௩) பொறைய னென்று சொல்லுகையாலே, (ச) யான் அவனை வெப்பமுடையா னொருமகனென்று முன்புகருதினேன் ; அஃது இப்பொழுது கழிந்தது; அப்பொறையனாகிய (அ) பாடுநர்புரவலன், ஆடுநடையண்ணல் யான் தன் னொடு கலந்திருந்தவழித் தன்னாட்டு (க) வானியென்னும் யாற்று நீரினும் (கங) சாயலனாயிருந்தான்றானெனக்கூட்டி வினை முடிவுசெய்க. றாயிற்று. ய இதனாற்சொல்லியது, அவன் வன்மைமென்மைச்சிறப்புக் கூறியவா (19 - 1.) 2. அமர்கடந்த. (வு எ.) சென்மோ பாடினி நன்கலம் பெறுகுவை சந்தம் பூழிலொடு பொங்குநுரை சுமந்து தெண்கடன் முன்னிய வெண்டலைச் செம்புன லொய்யு நீர்வழிக் கரும்பினும் பல்வேற் பொறையன் வல்லனா லளியே. உ. துறை - விறலியாற்றுப்படை. வண்ணமும் தூக்கும் அது. பெயர் - (ங) வெண்டலைச் செம்புனல். பூழில் - அகில். முன்னியவென்றது ஈண்டுப் பெயரெச்சம். வெண்டலைச் செம்புனலென முரண்படக்கூறியவாற்றானும் முன்னின்ற அடைச்சிறப்பானும் இதற்கு 'வெண்டலைச்செம்புனல்' என்று பெயராயிற்று. பென்க. செம்புன லென்றது செம்புனலையுடைய யாற்றினை ௪, நீர்வழிஒய்யும் கரும்பெனக்கூட்டி நீரி-த்துச்செலுத்துங்கரும் கரும்பென்றது கருப்பந்தெப்பத்தினை.