பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கருக பதிற்றுப் பத்து. (சஉ) ஆலும் (சஎ) நாடென முடிக்க. சரு. ஏறு மாறு சிலைப்பவென்றது ஏறுகள் ஒன்றற்கொன்றுமாறாக முழங்கவென்றவாறு. (சஎ) நன்னாடன்ன (ரு0) ஒண்டொடியென முடிக்க. (கங) மருக, (உச) உம்பல், (உரு) கொங்கர்கோவே, (உச) குட்டுவ ரேறே, (உஎ) பூழியர் மெய்ம்மறை, (உஅ) மரந்தையோர் பொருந, (௩0) உயவர்வேந்தே, (ங)வயவர்பெரும, (ச0) ஓங்குபுகழோய், (ரு0)ஒண்டொடி கணவ, (ருஎ) இறைகிழவோய், (கச) ஈரம்உடைமையின் நீரோரனையை, (கரு) அளப்பருமையின் விசும்பனையை; (கசு) கொள்ளக் குறைபடாமை யின் முந்நீரனையை; (கஅ) பூத்தசுற்றமொடு பொலிந்துதோன்றுதலை யுடையை; ஆதலால், (ருக)நினக்கு அடைத்தநாட்கள் உலகத்தில் திங்க ளனையவாகவென்றும் நின்னுடைய திங்கள் (ருஉ)யாண் டனையவாக வென்றும் நின்னுடையயாண்டு (ரு௩) ஊழியனையவாகவென்றும் நின்யாண்டிற்கு ஒப் பாகிய அப் பல்லூழி தம்அளவிற்பட்ட பலவாய்நில்லாது (ருச) வெள்ளவரம் பினவாகவென்றும் நினைத்து (ருரு) நின்னைக் காண்பேன்வந்தேனெனக் கூட்டி வினைமுடிவுசெய்க. இதனாற்சொல்லியது, அவன் தண்ணளியும் பெருமையும் கொடை யும் சுற்றந்தழாலும் உடன்கூறி வாழ்த்தியவாறாயிற்று. (சா) 'ஒளிறு' என்பதுமுதலாக நான்கடியும் (கஉ) 'அறன்வாழ்த்த. என்பதுமுதலாக இரண்டடியும் (உo) 'கடலிகுப்ப' என்பது முதலாக இரண் டடியும் (கூஎ) 'காழெஃகம்பிடித்தெறிந்து' என ஓரடியும் வஞ்சியடியாகவந் தமையான், வஞ்சித்தூக்குமாயிற்று. ருக. 'நின்னாள்' என்பது கூன். (பி - ம்.) உஎ. திணிதோள். உக. மயங்கிய. ௩௪. வான்றுபுனைந் தன்ன. ௩௭. காழ்மூழ்கப். (கO) வஞ்சி இதன்பதிகத்து விச்சியென்பான் ஒருகுறுநிலமன்னன், மூதூர்த்தந்தென் றது, அவர்களை வென்று கொண்ட பொருள்களை; பசுவும் எருமையும் ஆடுமென்பாருமுளர். அமைச்சியல் மையூர்கிழானைப் புரோசுமயக்கியென் றது தன்மந்திரி யாகிய மையூர்கிழானைப் புரோகிதனிலும் அறநெறி அறிவானாகப் பண்ணி யென்றவாறு. (பதிகம்.) குட்டுவ னிரும்பொறைக்கு *மையூர் கிழாஅன் வேண்மா எந்துவஞ் செள்ளை யீன்றமசன் வெருவரு தானையொடு வெய்துறச் செய்துசென்