பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அரும்பத முதலியவற்றின் அகராதி. எண்களுள், 'ப' என்பதன் பின்னுள்ளவைகள் பக்கத்தை யும், மற்றவைகள் பாடல்கள் அல்லது அப்பாடல்களின் உரைகளை யும் குறிப்பன. அஃறிணைப் பெயர், ப. 3. அக்குரன் - மிக்க கொடையாளியா அடும்பு - ஒருகொடி, 30,51. அடுமை, 21. அடை, 2. தமிழ் கிய ஒருவன்; இடையெழு வள் ளல்களிலொருவனென்று நிகண்டுகள் கூறும், 14. அகப்பா - மதில், மதிலுண்மேடை, 22, 3-ஆம் பதிகம். அகலிரு விசும்பு, 68. அகவலன் - பாடும்பாணன், 43. அகழி, 33,53, 62. அச்சம், 90. அச்சு - அச்சம், 90, அசை, ப. 51, 96, 97, 126. அசைதல் - தங்கல்..... அசைநிலையும்மை, ப. 121, 125. அசையா-கெடாத, 82. அஞ்சி இது, தகடூர்ச் சிற்றரச ருடைய குடிப்பெயர்; அவர்களுள் ஒருவன் தெய்வத்தன்மை பெற்று ஆகாயத்திலே அசைந்து கொண் டிருக்கும் மதிலை (தூங்கெயில்) யுண்டாக்கி வருத்துவானாயினன் ; அப்பொழுது வண்டனென் ற வீரனொருவன் அம்மதிலையழித்து அவனை வென்றான், 31. அட்டுமலர்மார்பன், பா.20. அடைச்சி - உடுத்து, 27. அடைமதில், ப. 13 அடையூஉ - அடைந்து, 81. அண்டர் - பகைவர், 88. அணிந்தீமென OLD SOT, 64. = அணிந்து கொடு அணுமை - அணிமை, 78. அதிகமான் - தகடூரிலிருந்த ஒரு சிற் றரசன்; பெருஞ்சேர லிரும்பொ றையால் வெல்லப்பட்டோன், 8. [ஆம்பதிகம். அந்தணர், 24,64. அந்தணரறுதொழில், 24. அந்தரம் - வெளி, 51. அந்தில், அசை, 40. அந்துவஞ்செள்ளை, 9 - ஆம் பதிகம். அந்துவன் - ஒரு சேரராசன், 7- ஆம் பதிகம். [71. அம்பணம் (மரக்கால்) அளவை, 66, அம்பின் விசையை அடக்கிய தோற் கேடகம், 45. அம்புக்கு அரவு உவமம், 45. அம்பு களைவறியாச் சுற்றம், 24. அம்புசேருடம்பு, 42. அடா அடுபுகை - ஊர்சுடுபுகை, 20 அம்முச்சாரியை, ப. 85. அடுக்கம் - அடுக்குதல், 55. அடுசில் - அடிசில் 21. அடுநெய்யாவுதி, பா. 21. அடுப்பு, 18. 21 அமர்பு மெய்யார்த்த சுற்றம், 12. அயிரை - ஒருவகைமீன், 29. அயிரை மலை, 21, 3 - ஆம் பதிகம், 70, 79,,88, 90.