பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கஎஉ அரும்பத முதலியவற்றின் அகராதி. சோழன் மணக்கிள்ளி, 5 - ஆம்பதி. | தழும்பில்லாதாரோடு ஞரலல் முழங்கல்,.. ஞாண் நாண், 90. ஞாண் பொர விளங்குகை, பா. 90. ஞாயில் - மதிற்சூடு, 71. ஞாயிறு போல விளங்குதி 88. [51. ஞாழல் - புலிநகக்கொன்றை, 30, ஞமர்தல் - பரத்தல்; இது ஞெமிர்த லெனவும் வழங்கும், 14, 16, 31, 40, 41, 72. தகடூர் - அதிகமானுடைய ஊர், 78, 8ஆம் பதி. தகடூரெறிந்தபெருஞ்சேரலிரும்பொ றை, 8 - ஆம் பதிகம். தகைத்தல் - கட்டுதல், 22, 23, 41. தகைப்பு - மாளிகைக் கட்டணம், தசும்பு - குடம், 42. [64. தசும்பு துளங்கிருக்கை, பா. 42. தடைஇய - பெருத்த, 54. தண்டாரணியம் - ஆரிய நாட்டி லுள்ளதொருநாடு, 6 - ஆம் பதி. தண்ணியலெழிலிதலையாது, 18, 20. ததைதல் - சிதைதல், 23, 30, 43, 70. ததைந்த காஞ்சி, பா. 23. தமிழகம், 2 ஆம் பதிகம். தமிழப்படை, 63. தரீஇ - தந்து, 37, 85. தரீ இயர் - தருதற்கு, 52, 53, 58. தருகென விழையாத் தாவினெஞ்சம், தலைக்காவல், 28. தலைக்கை, 52. [38. தலைநாள், 9 ஆம் பதிகம். [20. தலையாது - மழைபெய்யாது, 18, தலைவர் படையைக் காத்தல், 35. தலைவன் தன்மைக்குக் கேடகம், 45. தலைவனுக்குச் சூரியன், 59, 64. தலைவி வருணனை, 16. தவத்தின் பெருமை, 74. தவாலியர்-கெடாதொழிவாயாக, 14. தழிஞ்சிபாடி தழிஞ்சியென்னுந் துறைப் பொருளமைந்த பாடலைப் பாடி, 57. / சூடாது மலைதல், 42. தழூஉப்புணை, 52. தளி - துளி, 43. தும்பை தன் குலமுதியோர்க்கு நிலம் பகு த்தளித்த, சேரன. 3 - ஆம் பதி. தன்மைவினை, ப. 98: தாங்கல் - விலக்கிச் செல்லுதல், 49: தாதெருமறுத்த மன் றம், 13. தாமரைப்பூ, 23. தார் - ஒழுங்கு, சிங்கத்தின் கழுத்தி லுள்ளது, 12, 64. து,. தார் புரிந்தன்ன வாள், 66. தாரருந்தகைப்பு, 64, 66. தாவலுய்யுமோ றும் நீங்குமோ, 41. தாழ்,44. தாழை,55. வருத்தத்தினின் தாள் - படி, 71. தாள்வாழ்த்தல், 64. தித்தி - தேமல், 52, 53. திரிக்குழாய், 47, ப. 71. திரித்தல் விகாரம், ப. 30, 37, 41, 46, 55, 58, 65, 97, 103, 109, 112, 113, 120,123, 127, 136, 155. திருஞெமரகலம், 14,16,31,40,41. திருந்திழைகணவ, 24. திருநாறுவிளக்கு, 53. திருமாலின்பூசை, 31. திருவனந்தபுரத்துத்திருமால், 31. தில், ஒழியிசை, 40, 64. திவவு - யாழின் வலிக்கட்டு, 29. திற்றி- இறைச்சி; தின்றற்குரியன், திறல் - ஒளி; ஆகுபெயர், 46. (18. தின்மர் = தின்மார் - தின்பவர், 24. தினை நுவணைபகுத்தல், 30. தீஞ்சேற்றியாணர், பா. 75. தீஞ்சேறு - இனியபாகு, 75. துஞ்சும்பந்தர்,பா. 55. துஞ்சுமரம், 16, 22. துடையூஉ. - படைத்து, 44. .[77. துணங்கையாடல், 13, 45, 52, 57,