பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரண்டாம் பத்து. உரு. ‘மன்'என்றதனை அரசென்றதுபோல அஃறிணைப்பெயராக்கி, அம் மன்களில் மீக்கூறுமெனக்கொள்க. (உரு) மறந்தபக்கடந்து (கச) முழங்குபணை செய்தவென மாறிமுடிக்க; அங்ஙனம் மாறாது (ககூ) எருத்த மேல்கொண்டென்னும் வினையொடு மாறி முடிப்பாருமுளர். (கச) சேரலாத, (சு) கடுஞ்சினவிறல்வேள் களிறூர்ந்தாங்கு (கஅ) யானை (ககூ) யெருத்தமேல்கொண்டு பொலிந்தரின் (௨0) பலர்புகழ்செல்வம் கண் டிகுமெனமாறிச் கூட்டி வினைமுடிவு செய்க. யிற்று. இதனாற் சொல்லியது, அவன் வெற்றிச்செல்வச்சிறப்புக் கூறியவாறா ஏமம்புணர்காக்கும், க௩.. துமியவோஒய். (பிரதிபேதம்) ச. நீனிறம். க0. போலரண். ககா. போர்வேண்டுதா? னை (க) உரு. மதந்தப. (கஉ) வயவர் வீழ் வாளரின் மயக்கி யிடங்கவர் கடுப்பி னரசுதலை பனிப்பக் கடம்புமுத றடிந்த கடுஞ்சின வேந்தே தாரணி யெருத்தின் வாரல் வள்ளுகி ரு ரரிமான் வழங்குஞ் சாரற் பிறமான் றோடுகொ ளினநிரை நெஞ்சதிர்ந் தாங்கு முரசுமுழங்கு நெடுநக ரரசுதுயி லீயாது மாதிரம் பனிக்கு மறம்வீங்கு பல்புகழ் கேட்டற் கினிதுநின் செல்வங் கேட்டொறுங் க0 காண்டல் விருப்பொடு கமழுங் குளவி வாடாப் பைம்மயி ரிளைய வாடுநடை யண்ணன் மழகளி றரிஞிமி றோப்புங் கன்றுபுணர் பிடிய குன்றுபல நீந்தி வந்தவ ணிறுத்த விரும்பே ரொக்கற் கரு றொல்பசி யுழந்த பழங்கண் வீழ வெஃகுபோழ்ந் தறுத்த வானிணக் கொழுங்குறை மையூன் பெய்த வெண்ணல் வெண்சோறு நனையமை கள்ளின் றேறலொடு மாந்தி நீர்ப்படு பருந்தி னிருஞ்சிற கன்ன உo நிலந்தின் சிதாஅர் களைந்த பின்றை