பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கஎ ௯ அரும்பத முதலியவற்றின் அகராதி. பண்புத் தொகை, ப. 104. பணைமருணோன்றாள் 33. ப நீரிறைக்குங் த ர்=பத்தல் கருவி, பள்ளம், 19, 22. பதப்பர் மணற்கோட்டை; [நெற் கோட்டை போல்வது], 30. பதலை, 41. பதிபிழைப் பறியாது துய்த்தல், 15. பந்தர் - ஒரூர்,பண்டசாலைகள், 55, பந்தர் முத்தம், 67. [67, 74. பரணர் - ஒரு நல்லிசைப் புலவர்,5- ஆம் பதி. பரதவன் 1 நுளையன், 48. பரிசிலர் யானை களைப் பெறுதல், 47. பரிசிலர் வெறுக்கை தலைவன், (பா) 19, [65, 15, 38, 65. பரிசிற்றுறைப்பாடாண்பாட்டு, பரி சிறகு அகைப்ப, 25. பரிவேட்பு - வட்டம், 21. பருதி - தேருருள், வட்டம், 46,74. பருந்தின் சிறகுபோலும் கந்தை, 12. பருந்தின் சேவல், 35. பருந்து, 12,30. பருந் தூ றளப்ப - பருந்து உறுதற்கு ஆராய, 51, 74. பரேரெறுழ், 31. பல்யானைச் செல்செழு குட்டுவன் இருகடல் நீருமொருபகலாடியது, 3- ஆம் பதி. பல்விதையுழவிற் சில்லே ாளர், 76. பல்வேலிரும்பொறை இளஞ்சேர லிரும்பொறையென்னுமரசன், 89. - கேடகம், 53. பலகை- பலதிறத்து மது, 65. பலபூவிழவு, 30. பலர்புகழ் செல்வம், 11. பலாப்பழத்தேன், 61. [61. பலாஅம் பழுத்த பசும்புண்ணரியல், பலி, 17,30. பழங்கள் - துன்பம், 12, 57. பழவழக்கு, ப. 38. பழனமஞ்ஞை,90. பழுனி, 66. பழையன் மனைவியருடைய கூந்தற் கயிற்றால் யானையைச்சேரன் வண் டியிற் பூட்டியது, 5 - ஆம் பதி. பழையன்மாறன் - ஒருசிற்றரசன், 9- ஆம் பதி. பழையனுடைய வேம்பினைச் செங் குட்டுவன் வெட்டியது, 44, 49, 5- ஆம்பதிகம். பறந்தலை மயானத்திற்பிணஞ்சுடு மிடம், 44 பறைக்குரலருவி முாசுபோலும் ஒலியையடைய அருவி, பா. 70. பறையடித்துப் புனலடைத்தல், 22. பலபடி, 83. பன்மா பனங்குருத்தைக் கிழித்துக் குறுக் நறுக்கி வாகைப் பூவோடு இடை வைத்துத் தொடுத்தல், 66. பனங்குருத்தைக்கொன்றைப்பூவோடு தொடுத்தல், 67. பனந்தோட்டிற் குவளைமலரை வைத் துத் தொடுத்தல், 58. பனந்தோட்டிற் பலவகைப்பூக்களை முறையேவைத்துத்தொடுத் தல், 40. பனம்புடையல் - பனை மாலை, 42. பனம்புடையலும் கழலும், 42, 57. பனிற்றல் - தூவல், 57. பனை, 36. பாக்கம் அரசனிருக்கை, நெய்தனி பாகுடி, 21. பாசகர் மடையர், 67. பாசம் பேய், 71. பாசவர், 21. [லத்தூர்.13 பாசறை, 16, 24, 67. பாடிமிழ்பு - ஒலித்து, 62. பாடினி - பாடுபவள், 61. பாடினிவேந்தே, 14, 17. பாடுநர் கொளக்கொளக் செல்வம், 82. குறையாச் பாடு விறலியர் பலபிடிபெறுக, 43. பாண் ல் டி குதிரைப்பக்கரை, தோ பூணும் எருதுகள், விட்டத்தோல், 64, 74, 90.