பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அரும்பத முதலியவற்றின் அகராதி. பாண்டில் விளக்கு 47, 52. கால்விளக்கு, பாண்டிலுக்கு இழையணிதல், 64, டாணர்க்குப் பொ ற்றாமரை சூட்டல், 40, 48. [டுத்தல், 40. பாணர்க்கும் விறலியர்க் கும்கொ பாணர்நாளவை,38. பாணர் புரவல, 65. பாணர் பைம்பூமலைதல், 40. பாணாற்றுப்படை படுத்துவது, 67. பாணனை வழிப் [63. பாதிரி கமழு மோதியொண்ணுதல் விறலி, 5ஆம்பதி, பாயல் - உறக்கம், 19. பார்ப்பார்க்கல்லது பணிபறியலையே, பார்வற் (பார்த்தல்) கொக்கு, 21. பார்வற்பாசறை - காவற்பாசறை, 84. பார்வைப்பிடி, 43. பாரி - ஒருவள்ளல், 61. பால் - பகுத்தல், 16, 52- பாலும் கொளாலும்வல்லோய், 16. பாலை, 65. (புலவர், 3-ஆம்பதி. பாலைக்கௌதமனார்-ஒருநல்லிசைப் பாலைப்பண்கள் 65. பாலையாழ், 46, 57, 65, 66. பாலைவல்லோன் பண்ணுப் பெயர்த் தாங்கு மதுவை அளித்தல், 65. பாவையன்ன நல்லோள் கணவன், பாவையன்னமகளிர், 88. [58,61. பாழ், 13, 22, 26. பாழிப்பறந்தலை.... பிசிர் - திவலை, 11, 15 - 7, 25, 40, 41 - 2, 50, 60, 62, 72. பிசிர - துளியாகச்சிதற, 15, 50. பிடவு - பிடாச்செடி, 66. பிடி, 43. பிணியவிழ்ந்த நெய்தல், 51. பிரமதாயம் - பிராமணர்க்கு இறை யிலியாகக் கொடுக்கும் நன்கொ டைப் பொருள், 2-ஆம் பதி. பிறக்கடியொதுங்காப் பூட்கை, 80. பிறக்கு - பின், 5 - ஆம் பதி, 80. பிறப்புணர்த்துங் கோல், 43. 23 கஎஎ பிறர்க்கென வாழ்தி, 38. பிறர்ப்பிறர்நலியாது, 22. பிறவினை, ப. 72, 77. பிறழநோக்கியவர், பா. 78. பீடர் பெருமையையுடையோர், பீர் - பீர்க்கு, 26. புகல்வு - விருப்பம், 84. [45. புகழோடு கூடியதேசெல்வம், 12. புகன்றவாயம், பா. 30. புகா - உணவு, 35, 58, 90. புகார் - காவிரிப்பூம்பட்டினம், 73. புடையல் 42, 57. புடையலங்கழற்கால், 37. புடையன்மாக்கழல், 80. புண்களை இழையால் தைத்தல், 42. புண்ணுடைய யெறுழ்த்தோள்,பா,80. புண்ணுமிழ் குருதி, பா. 11. புண்ணைத்தைக்கும் ஊசி, 42. புணரி -அலை, 11, 55. புதல்சூழ்பறவை, பா. 66. புதல்வற்பேறு, 74. பனைமாலை, 31, 37, புதவு - கதவு, வாயில், 27. புரவு - கொடை 80. புரவெதிர் கொள்வன், 57. புரை-- தேவாலயம், 15. புரைஇ=புரந்து - பாதுகாத்து, 50. புரைபு - ஒத்து, 65. புரையோள்கணவ, 70. புரோசு புரோகிதன், 7 - ஆம் பதி, புல்லிலைவைப்பு, 15. (9 - ஆம் பதி. புல்லுடைவியன்புலம் பல்லாபரப்பி, புலம்பு - வருத்தம், 81. [62. புலவ - புலால் நாற்றம்நாற, 86. புலாஅம் (புலவுநாறுகின்ற) பாசறை, 61. புலித்தோலுறை புலித்தோலாற் செய்யப்படும் ஆயுத உறை, 19, 24. புலி, யானை இவற்றைச் கொல்லும் சிங்கம்போல் வாய், 75. புலியும் யானையும் பொருது முழங் புலியுறை கழித்தல், 19. (கல், 41.