பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கஅ0 அரும்பத முதலியவற்றின் அகராதி... மறுகுசிறை - வீதியின் இருபுறத்து | முச்சி - கொண்டைமுடி, 43. முள்ள வீட்டுவரிசை, 23, 29, 43. முடந்தைநெல்லின்கழை, 29, 52. - மன் - அரசர், 11. மன்பதை - மக்கட்பன்மை, 72, மன்பதை நிரப்பி, 40. மன்ற, 69, 78. [29, 43. மன்றாண்ணி மறுகுசிறை பாடுதல், மன் றம், 13, 23, 25, 29, 35, 43. மன்றம்போந்து மறுகுசிறை பாடும் வயிரியர், 23. மனறு நடு, 35. மன்னியர் - நிலைபெறுவாயாக, 54. மன்னெயின்மறவர், 40. மனாலம் - குங்குமம், 11. மாகூர்தல் - விலங்குகள் குளிரால் உடல்வளை தல், 59. மாகூர் திங்கள்,பா. 59. மாசிதறிருக்கை, பா. 76. மாசிமாதம், 59. 20. மாசிலீயர் - விளங்குவாளாக, மாடத்துக்கொடிக்கு மலையருவி, 47. மாண்டனை பலவே, 31. மாந்தரன் - ஒருசேரன், 90. மாயவண்ணன், 7 - ஆம்பதி. மார், அசை,59,60. மார்பு, 80. (54,80. மாவாடியபுலன், 25. மாள, அசைநிலை, 81. மாளிகைக் கட்டணம், 64. மாற்றருஞ் சீற்றத்துக் கூற்றம், 51. மாறு ஆனு பின் பொருள்படுவ தோர்இடைச்சொல், 34, 35, 38, மானமைந்தர், 42. மிகீஇ - மிக்கு, 84. மிகீஇயர் - மிகுக்கவேண்டி, 28. மிளகெறியுலக்கை, 41. மீகை - மேலேயெடுத்தகை, 40. மீபிணம் - பிணமீ, 77. மீன்கொத்துங் குருவியின்வாய், 42. முக்கூடல்-மூவாற்றுப்புழை; காவிரி யும் ஆன்பொருநையும் குடவனா றும் கூடிய இடம், 50. முகவை - முகத்தல், 22. முண்டை முட்டை, 60. முணை இய - வெறுத்த, c4. முத்தந்தை இய, 39. முத்துடைமருப்புக்களிறு, 32. முத்தை=முந்தை சமுன்பு, 85. முதல் வினையைச் சினைவினை போடு முடிக்கும் வழுவமைதி, ப. 19. முதலெழுவாய்சினை வினை யோடு முடி யும் வழுவமைதி, ப. 19. முதலை, 53. முதியபசுக்கள் ஆம்பற்பூக்களைத்தின் னுதல்,13. முதிரை - அவரை துவரைமுதலியன, முதுமக்கட்டாழி, 44. முதுவாயிரவல், 66. [55. முந்திசினோர் - முன்னோர், 69. முந்நீரிடைச்சென்று சேரனொருவன் கடம்புமுதறடிந்தது, 20. முரச்சி - முற்றுவித்து, 44. முரசங்கறங்கக் கலந்தரல், 21. முரசத்திற்குப்பலியிடுதல், 19. முரசினொலி அருவியொலிக்குவமை, முரசுகொள்ளல், 31. [78. முரசுடைப் பெருஞ்சமம், 41. முரசு படையை ஏவுதல், 54. முரசுறை கடவுள், 30. முரசைப் பூசித்தல், 19. முரரை முழுமுதல், 5 - ஆம்பதி. முரற்சி - கயிறு, 5-ஆம் பதி. முரிந்த கதுவாயெஃகு, 45. முருக்கு, 23. முருகக்கடவுள் களிறூர்ந்தது, 11. முருகக்கடவுள் சூர்மாவைக் கொன் முருகு - முருங்கை, 23. (றது, 11 முல்லை - ஒருதுறை. 81. முல்லைக்கொடிப்புதல், 66. முல்லை நிலத்தின் வளம், 30. முழங்குமந்திரம், 30. முழவினடுங்குகண்,- 5 - ஆம் பதி. முழவின மெந்தபழம், 81. முழவு, 10, 41, 43,