பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரண்டாம் பத்து (கங) தொறுத்தவய லாரல்பிறழ்நவு மேறு பொருதசெறு வுழாதுவித்துநவுங் கரும்பின் பாத்திப் பூத்த நெய்த 2 லிருங்க ணெருமையி னிரை தடுக் குநவுங் கலிகெழு துணங்கை யாடிய மருங்கின் வளைதலை மூதா வாம்ப லார்கவு மொலிதெங்கி னிமிழ்மருதிற் புனல்வாயிற் பூம்பொய்கைப் பாடல் சான்ற பயங்கெழு வைப்பி க0 னாடுகவி னழிய நாமந் தோற்றிக் கூற்றடூஉ நின்ற யாக்கை போல நீசிவந் திறுத்த நீரழி பாக்கம் விரிபூங் கரும்பின் கழனி புல்லெனத் காருடை போகிக் திரிகாய விடத்தரொடு கா கருகவைத்தலைப் பேய்மகள் கழுதூர்ந் தியங்க வூரிய நெருஞ்சி நீறாடு பறந்தலைத் தாதெரு மறுத்த கலியழி மன்றத் துள்ள மழிய வூக்குநர் மிடறபுத் துள்ளுநர் பனிக்கும் பாழா யினவே உ0 காடே கடவுண் மேன புறவே கொள்ளிழை மகளிரொடு மள்ளர் மேன வாறே யவ்வனைத் தன்றியு ஞாலத்துக் கூலம் பகர்நர் குடிபுறந் தராஅக் குடிபுறந் தருநர் பார மோம்பி யழல்சென்ற மருங்கின் வெள்ளி யோடாது மழைவேண்டு புலத்து மாரி நிற்ப நோயொடு பசியிகந் தொரீஇப் பூத்தன்று பெருமநீ காத்த நாடே. துறை - செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம் - ஒழுகுவண்ணம். தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும், பெயர் - (ங) பூத்தநெய்தல்.