________________
இரண்டாம் பத்து. எ உள்ளுநர் பனிக்கும் பாழென்றது, அம்மன்றிலே போதற்கு உள்ளம் அழி யச்செய்தே பின்னும் தம் கருமவேட்கையாற் போக மேற்கொண்டவருடைய வலியைக் கெடுத்தலானே பின்பு போக நினைப்பார் நடுங்குதற்குக்காரண மாகிய பாழென்றவாறு. கஅ 2.0. தபுத்து, தபுக்கவெனத்திரிக்க. காடேகடவுள்மேனவென்றது நின்நாட்டுப் பெருங்காடான இடங்களெல்லாம் முதற்காலத்துக் கோயில்களான வென்றவாறு. மேயினவென்பது மேனவென்று இடைக்குறைந்தது. உ0. உக. புறவு மகளிரொடு மள்ளர்மேனவென்றது சிறுகாடான இடங்களெல்லாம் நின்படை யாளர்கள் மகளிரோடு உறையும் படைநிலைகளா யினவென் றவாறு. உஉ. ஆறே அவ்வனைத்தென்றது காடும் புறவும் அல்லாதபெரு வழிகளும் ஆறலைகள்வரும் பிற இடையூறுமின்றி முன்சொன்ன கடவுளும் மள்ளரும் உறையுமிடமாயின வென்றவாறு. அனைத்தென்னாது அவ்வனை த்தென்று சுட்டு இரட்டித்தது, அந்த அந்தத் தன்மையதென முன் நின்றவற்றின் பன்மைதோற்றற்கென்பது. உங உசு. தாராவென்பது தராவெனக்குறுகிற்று. குடிபுறந்தருநரென்றது தம் கீழ்க்குடிகளாகிய ரைப் புறந்தரும் மேற்குடிகளாகிய காணியாளரை. வரிசையாள 4 B. P (உசு) பாரமோம்பி (உஅ) நீகாத்தவென மாறிக்கூட்டுக. (உரு) வெள்ளியோடாமலெனவும் (உஎ) பசியிகந்தொருவவெனவும். திரிக்க. உஉ கா, இனி ஆறு. முன்சொன்ன அவ்வனைத்தாவதுமன்றி ஆறலைகள் வரின்றிக் கூலம்பகர்வார் இயங்கும்படியான வழக்காலே அந்தக் -கூலம்பகர்வார் குடிகளைப் புறந்தந்தென்றும், குடிபுறந்தருநர் பாரத்தை ஒம்பி மழைவேண்டியபுலத்து மாரி நிற்பவென்றும், கூலம்பகர்நர்குடிபுறந் தருதலை ஆற்றின்தொழிலாகவும், குடிபுறந்தருநர் பாரமோம்புதலை மழையின் தொழிலாகவும் கூட்டி உரைப்பாருமுளர். ய நாமந் (கக) கூற்றடூஉநின் றயாக்கை போல (க0) நாடுகவினழிய தோற்றி. (கஉ) நீசிவந்திறுத்த நீரழிபாக்கங்கள் (கங) கழனிபுல்லெனக் (கச) காருடைபோகக் (கரு) கழுது ஊர்ந்து இயங்கப் (ககூ) பாழாயின; (உ.அ) நீ காத்தநாட்டிற் (உO) காடு கடவுளான் மேவப்பட்டன; அந்நாட் டுப்புறவுகள் (உக) மள்ளரான் மேவப்பட்டன; அந்நாட்டு (9) ஆறு அவ்வனைத்தாயிற்று; அன்றியும் (உங) கூலம்பகர்நர் குடிபுறந்தராக் (உச) குடிபுறந்தருநர்பாரமோம்பி: (உஅ) நீகாத்தநாடு (உசு) மழை வேண்டிய