பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கஉ பதிற்றுப்பத்து. (கங) அரம்பிற் (கரு) பகைவரென முடிக்க. கங. அரம்பென்பது குறும்பு, உ0. உக. சீர்பெறு கலிமகிழியம்பும் முரசின் வயவரென்றது வெற் றிப்புகழ்பெற்ற மிக்க மகிழ்ச்சியானே ஒலிக்கின்ற முரசினையுடையவீச ரென்றவாறு. ககூ-20. 2.8-5. நியத்தியம்புமென முடிக்க. வாழியரிவ்வுலகத்தோர்க்கெனத் திருந்துதொடை வாழ்த்தவென முடித்து, இவ்வுலகத்தோராக்கத்தின் பொருட்டு நீ வாழ்வா யாகவெனச்சொல்லித் திருந்திய நரப்புத்தொடையினையுடைய யாழொடு வாழ்த்தவெனவுரைக்க. தொடையொடெனவிரியும் ஒடு வேறுவினையொடு. உரு-சு. மழலைார்வினையும் மென்சொல்லினையுமுடைய யரெனக்கொள்க. கலப்பை (உஎ) வெய்துறவறியாது நந்தியவாழ்க்கையினையும் (உ௯) ஒன்று மொழிந்து அடங்கியகொள்கையினையும் (ஙக) நிரையமொரீஇய வேட்கை யினையுமுடைய புரையோர் (உஅ) செய்தன மேவலமர்ந்த சுற்றத்தொடு (ஙO) பதிபிழைப்பறியாது துய்த்தலெய்தி (கூட) மேயினருறையும் (௩ச) நாடென மாறிக்கூட்டியுரைக்க. உஅ. செய்தன மேவலமர்ந்த சுற்றமென்றது சுற்றத்தலைவர்செய்த காரியங்களைப் பின்சிதையாது தாம் அவற்றை மேவுதலையுடைய அத்தலைவ ரொடு மனம்பொருந்தின சுற்றமென்றவாறு. செய்தனவென்பது கடைக்குறைந்தது. (ங) ஈத்துக்கை தண்டா (PO) மைந்தவென முடிக்க. ஙஎ புரைவயிற் புரைவயிற் பெரிய ல்கியென்றது உயர்ந்ததேவாலய முள்ளவிடங்களிலே உயர்ந்த ஆபரண முள்ளிட்டவற்றைக் கொடுத்தென்ற வாறு. (கரு) நின்பகைவர் நாடும் கண்டுவந்தேன் ; அதுவேயன்றி (உக) வேந்தே, வெறுக்கை, (உங) சேரலாத, (ஙங) நீ புறந்தருதலின், நோயிகந் தொரீஇய நின் (௩௪) நாடும் கண்டு மதிமருண்டேன்; இவை இரண்டும். காணவேண்டினகாரணம் யாதெனின், (ச0) மைந்த, நின்பண்பல றையும் காணநயந்தென வினை முடிவு செய்க. இதனாற்சொல்லியது, அவன்வென்றிச்சிறப்பும் தன் நாடுகாத்தற்சிறப் பும் உடன்கூறியவாறாயிற்று. (பி - ம்.) ரு. கழங்குவழி. அ. கவினிழந்த, க0. பீர்வாய் பரந்த. (ரு)