பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரண்டாம் பத்து. (கச) கோடுறழ்ந் தெடுத்த கொடுங்க ணிஞ்சி நாடுகண் டன்ன கணைதுஞ்சு விலங்கற் றுஞ்சுமரக் குழாஅந் துவன்றிப் புனிற்றுமகள் பூணா வையவி தூக்கிய மதில ரு நல்லெழி னெடும்புதவு முருக்கிக் கொல்லு பேன மாகிய நுனைமுரி மருப்பிற் சுட அம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி மரங்கொன் மழகளிறு முழங்கும் பாசறை நீடினை யாகலிற் காண்குவந் திசினே க0 யாறிய கற்பி டைங்கிய சாய லூடினு மினிய கூறு மின்னகை யமிர்துபொதி துவர்வா யமர்த்த நோக்கிற் சுடர்துத லசைநடை யுள்ளலு முரியள் பாய அய்யுமோ தோன்ற றாவின்று கரு திருமணி பொருத திகழ்விடு பசும்பொன் வயங்குகதிர் வயிரமோ றெழ்ந்துபூண் சுடர்வா வெழுமுடி கெழீஇய திருஞெம ரகலத்துப் புரையோ ருண்கட் டுயிலின் பாயல் பாலுங் கொளாலும் வல்லோய்நின் உ0 சாயன் மார்பு நனியலைத் தன்றே. இதுவுமது. பெயர். (கஅ) துயிலின்பாயல். ககூ க. கோடுறழ்ந்து எடுத்த கொடுங்கணிஞ்சியென்றது மலையுள்ள விடங்களிலே அம்மலைதானே மதிலாகவும் மலையில்லாத இடங்களில் மதிலே அரணாகவும் இவ்வாறு மலைபொடுமாறாடவெடுத்த வளைந்த இடத்தையுடைய புறமதிலென் றவாறு. உறழவெனத்திரிக்க. 'கோடுபுரந்தெடுத்த' என்பது பாடமாயின் மதி லில்லாத இடங்களை மலை காவலாய்ப்புரக்கவெடுத்தவென்க. உ. நெடுநாட்பட நாடுகண்டன்ன கணை துஞ்சு விலங்கலென்றது அடைமதிற்பட்டகாலத்தே விளைத்துக்கோடற்குவயலும்குளமும் உளவாகச் சமைத்துவைத்தமையாற் கண்டார்க்கு நாடுகண்டாற்போன்ற அப்புக்கட் டுக்கள் தங்கும் மலைபோன்ற டைமதிலென் றவாறு.