________________
இரண்டாம் பத்து. கரு டத்தினின்றும் பகுத்தலையும் வினையுள்வழி அம்மகளிர் பால்நின்றும் வாங்கிக் கோடலையும் வல்லோயென்றவாறு. (அ) பாசறைக்கண் நீ (க) நீடினையாகலின் நின்னைக் காணவந்தேன்; நின்தேவியாகிய (கங). அசைந்டை நின்னை நினைத்தலுமுரியள் ; ஆனபின்பு அவள் (கச) பாயல் வருத்தத்திற்கு உய்யுமோ, உய்யாளன்றே ; தோன்றல், (கஎ - அ) அகலப்பாயல் (கக) பாலும் கொளாலும் வல்லோய் ; (உ0) மார்பு மிக அவளை வருத்திற்றுக்காண் வென் வினை முடிவு செய்க. நின் நீ அவள்பாற் கடிதெழுக இதனாற் சொல்லியது, அவன் வென்றிச்சிறப்பும் குலமகளோடு நிகழ்ந்த இன்பச்சி றப்பும் உடன்கடறியவாறாயிற்று. (பி - ம்) - ரு - சு. கொல்லுமேனம். (கஎ) புரைவது நினைப்பிற் புரைவதோ வின்றே பெரிய தப்புந ராயினும் பகைவர் பணிந்து திறை பகரக் கொள்ளுநை யாதலிற் றுளங் குபிசி ருடைய மாக்கட னீக்கிக் ரு கடம்பறுத் தியற்றிய வலம்படு வியன்பணை யாடுநர் பெயர்ந்துவந் தரும்பலி தூஉய்க் கடிப்புக் கண்ணுறூஉந் தொடித்தோ ளியவ ரரணங் காணாது மாதிரந் துழைஇய நனந்தலைப் பைஞ்ஞிலம் வருகவிந் நிழலென க0 ஞாயிறு புகன்ற தீதுதீர் சிறப்பி னமிழ்துதிகழ் கருவிய கணமழை தலைஇக் கடுங்கால் கொட்கு நன்பெரும் பரப்பின் விசும்புதோய் வெண்குடை நுவலும் பசும்பூண் மார்ப பாடினி வேந்தே. இதுவுமது. பெயர் - (ரு) வலம்படு வியன்பணை. () ரு. வலம்படு வியன்பணையென்றது போர்செய்து வருந்தாமற் பகை வர் வெருவியோடமுழங்கி அரசனுக்கு வென்றி தன்பாலேபடநின் றமுரச யென்றவாறு, இச்சிறப்பான் இதற்கு 'வலம்படு வியன்பணை' என்று பெயராயிற்று. சு. ஆடுநரென்றது வினையெச்சமுற்றுவினைத் திரிசொல். கக. அமிழ்து திகழ்மழையெனமுடிக்க. அமிழ்தென்றது நீர். தலை இயென்பதனைத் தலையவெனத் திரிக்க.