பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

க க கங பதிற்றுப்பத்து. வெண்குடை நுவலுமென்றது வெண்குடையின் அருட்சிறப் பைச் சொல்லுமென்றவாறு, கஙக. நுவலுமார்பவென முடிக்க. ஃது ஏதுப்பெயர். (ரு) வியன்பணையைக் (எ) கடிப்பைக்கண்ணு றுமியவர், (அ) 'அரணங் காணாது மாதிரந்துழைஇய (கூ) பைஞ்ஞிலம் இந்நிழற்கண்ணே வருக எனச்சொல்லி (க௩) வெண்குடையின் அருட்சிறப்பைச் சொல்லுதற்குக் காரணமாய்நின்ற (கச) பசும்பூண்மார்ப, பாடினிவேந்தே, நினக்குப்(க) புரைவது நினைப்பிற் (உ) பகைவர் பெரிய தப்புநராயினும் (ங) பணிந்து திறைபகரக் கொள்ளுநையாகலின், (க) புரைவரோவின்றென மாறிக்கூட்டி வினைமுடிவு செய்க, இதனாற்சொல்லியது, பொறையுடைமையொடுபடுத்து அவன்வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று. (பி - ம்.) க. புரைவதோவன்றே. க. பஞ்ஞிலம். (கவு.) உண்மின் கள்ளே யடுமின் சோறே யெறிக திற்றி யேற்றுமின் புழுக்கே வருநர்க்கு வரையாது பொலங்கலந் தெளிர்ப்ப விருள்வண ரொலிவரும் புரியவி ழைம்பா லேந்துகோட் டல்குன் முகிழ்நகை மடவரற் கூந்தல் விறலிபர் வழங்குக வடுப்பே பெற்ற துதவுமின் றப்பின்று பின்னு மன்னுயி ரழிய யாண்டுபல துளக்கி மண்ணுடை ஞாலம் புரவெதிர் கொண்ட க0 தண்ணிய லெழிலி தலையாது மாறி மாரி பொய்க்குவ தாயினுஞ் சேர லாதன் பொய்யல னசையே. துறை - இயன்மொழிவாழ்த்து. வண்ணம் - ஒழுகுவண்ணம். தூக்கு - செந்தூக்கு. . பெயர் - (கூ) கூந்தல் விறலியர். உ. 'திற்றி-இறைச்சி. · (67). (௩) வருநர்க்கு வரையாது (சு) வழங்குக அடுப்பென முடிக்க; வரையாமலெனத்திரித்து வரையாதொழியும்படியனக்கொள்க.