________________
கஅ பதிற்றுப்பத்து. கரு கியார்கொ லளியை யினந்தோ டகல வூருட னெழுந்து நிலங்கண் வாட நாஞ்சில் கடிந்து நீ வாழ்த லீயா வளனறு பைதிர மன்ன வாயின பழனந் தோறு உ0 மழன்மலி தாமரை யாம்பலொடு மலர்ந்து நெல்லின் செறுவி னெய்தல் பூப்ப வரிநர் கொய்வாண் மடங்க வறைநர் தீம்பிழி யெந்திரம் பத்தல் வருந்த வின்றோ வன்றோ தொன்றோர் காலை ரு நல்லம னளிய தாமெனச் சொல்லிக் காணுநர் கைபுடைத் திரங்க மாணா மாட்சிய மாண்டன பலவே. க. 2. துறை - பரிசிற்றுறைப்பாடாண்பாட்டு. வண்ணம் - ஒழுகுவண்ணமும் சொற்சீர்வண்ணமும். தூக்கு - செந்தூக்கு. பெயர் - (கஅ) வளனறுபைதிரம். கவர்கால் - செலவைவிரும்பின கால். சுரன் வழியிலருமை. ச. எஃகம்புலியுறைக்கழிப்பவென் றது எஃகினைப் புலியுறைகழித்துக் கடைவனகடைந்தும் அல்லன வாய்கீறியும் போர்க்குரியவாம்படி பண்ண வென்றவாறு. ரு. கூலமுற்றியவென்றது பண்டமர்கமுற்றியவென்றவாறு; இனிப் பலிக்குரிய மற்றைப்பண்டங்கள் குறைவறக்கூடினவென்பாருமுளர். க. வம்பு - கைச்சரடு, (உ) சுரனறுப்பப் (ச) புலியுறைகழிப்பத் (அ) தோளோச்ச (க0) அவ்வினை மேவலையென முடிக்க. கக. எல்லுநனியிருந்தென்றது பகற்பொழுதின்கண்னே வினோதமுமின்றி நெடுக வருந்தியிருந்தென்றவாறு. (கக) பெற்ற (கஉ) மகிழெனமுடிக்க. ஒரு "அரிதுபெறுதலைப் பாயன்மேலேற்றுக, ஈண்டுப், பாயல் - உறக்கம். (கச) ஊருடனெழுந்து இனந்தோடகலவெனவும் (கஎ) நாஞ்சில் கடிந்து நிலங்கண்வாடவெனவுங்கூட்டுக.